பூர்ஜ் அல் அராப்

ஆள்கூறுகள்: 25°08′31″N 55°11′10″E / 25.141975°N 55.186147°E / 25.141975; 55.186147
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ஜ் அல் அராப்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைஹோட்டல்
இடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
ஆள்கூற்று25°08′31″N 55°11′10″E / 25.141975°N 55.186147°E / 25.141975; 55.186147
கட்டுமான ஆரம்பம்1994
நிறைவுற்றது1999
திறப்புடிசம்பர் 1999
செலவுUSD $ 650 million[2]
உயரம்
கட்டிடக்கலை322.0 m (1,056 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை60[1]
உயர்த்திகள்18[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)டாம் ரைட், அட்கின்ஸ்
மேம்பாட்டாளர்ஜுமெய்ரா
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை202[1]
வலைதளம்
burj-al-arab.com
மேற்கோள்கள்
[1][3][4][5][6]

பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.

இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Burj Al Arab Hotel - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.
  2. "Burj Al Arab". Encyclopedia of Things. Glasssteelandstone. 3 January 2011. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
  3. பூர்ஜ் அல் அராப் at Emporis
  4. பூர்ஜ் அல் அராப் at SkyscraperPage
  5. பூர்ஜ் அல் அராப் at Structurae
  6. "Stay at Burj Al Arab". Jumeirah. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ஜ்_அல்_அராப்&oldid=3778208" இலிருந்து மீள்விக்கப்பட்டது