புள்ளி பெரும் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளி பெரும் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: அணில்
பேரினம்: பெரும் பறக்கும் அணில்
இனம்: P. elegans
இருசொற் பெயரீடு
Petaurista elegans
(மில்லர், 1840)

புள்ளி பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Petaurista elegans". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. {{cite web}}: Invalid |ref=harv (help)


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.