புரூன்சு வெட்குண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூன்சு வெட்குண்டா
The bark of a P. verecunda tree
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Prunus verecunda
வேறு பெயர்கள் [1]
  • Prunus jamasakura var. verecunda Koidz. (basionym)
  • Prunus sargentii var. verecunda (Koidz.) Chin S. Chang

புரூனஸ் வெட்குண்டா (Prunus verecunda) என்பது ஜப்பான் மற்றும் கொாியாவை சொந்த இடமாக கொண்ட மர வகையாகும்.[1] இது பொதுவாக பழுப்பு கலந்த சிவப்பு அல்லது லேசான சிவப்பு நிறம் இலையுதிா் இலைகளை கொண்டிருக்கிறது. இது மஞ்சள் வெள்ளை நிறமுடைய மலா்களை கொண்டது.[2]

உயிா் வேதியியல்[தொகு]

இந்த இனம் பல்வேறு புதிய பிளவனாய்டு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கலவைகள் பினோசம்பாின் 5-குளுகோசைடு (5.7 டி ஹைட்ராக்சிபிளேவனன் 5 குளுக்கோசைடு) ஜயின்ஸ்டின் (5.7.4- டிரைஹைட்ராக்சைடுசப்ளவன்) புரூன்டின் (5.4 டிஹைட்ராக்சைடு - 7 மெத்தொபிளேவனன்) மற்றும் பினொசெப்ரைன் (5,7 டைஹைட்ராக்சி பிளாவனன்) செப்டம்பா் 1956ல் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

வாழ்விடம்[தொகு]

இந்த இனங்கள் நடு ஜப்பானுக்குச் சொந்தமாகும். இது பொதுவாக மலைப்பகுதிகளில் பரவியுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Prunus verecunda (Koidz.) Koehne". United States Department of Agriculture. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland. அரிவாள்மனைப் பூண்டு (GRIN). Archived from the original on 2012-10-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
  2. Wakita Yoichi; Sato Takao; Takiya Mika (2004). "Bloom characteristic of Kasumizakura (Prunus verecunda Koehne)" (in Japanese). Bulletin of the Hokkaido Forest Experiment Station (Japan) 41: 26–32. பன்னாட்டுத் தர தொடர் எண்:0910-3945. 
  3. Hasegawa, Masao; Shirato, Teruo (20 January 1957). "Flavonoids of Various Prunus Species. V. The Flavonoids in the Wood of Prunus verecunda". Journal of the American Chemical Society 79 (2): 450–452. doi:10.1021/ja01559a059. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூன்சு_வெட்குண்டா&oldid=3843847" இலிருந்து மீள்விக்கப்பட்டது