பவுட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக்மி பவுட்டர்

பவுட்டர் வகைகள் பெரிய காற்றுப்பைகளைக் கொண்டுள்ளன.[1] தங்கள் அசாதாரண தோற்றம் காரணமாக இவை அலங்கார இனங்களாக மதிக்கப்படுகின்றன. இவை ஐரோப்பாவில் சுமார் 400 ஆண்டுகளாக வளர்க்கப்படுகின்றன.

வகைகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுட்டர்&oldid=2122335" இலிருந்து மீள்விக்கப்பட்டது