பரங்கிமலை இரயில் நிலையம் (நூல்)
Appearance
பரங்கிமலை இரயில் நிலையம் | |
நூலாசிரியர் | சென்பாலன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | ராஜா ராமன் |
நாடு | இந்தியா, மற்றும் உலகமுழுவதும் |
மொழி | தமிழ் |
தொடர் | கார்த்திக் ஆல்டோ |
வகை | குற்றப் புதினம் |
வெளியீட்டாளர் | அமேசான் கிண்டில் |
வெளியிடப்பட்ட நாள் | 2018 |
ஊடக வகை | நூல் |
பக்கங்கள் | 107 [1] |
முன்னைய நூல் | சிரம் தர விரும்பு |
அடுத்த நூல் | மாயப்பெருநிலம் |
பரங்கிமலை இரயில் நிலையம், மருத்துவர் சென்பாலன்[2] எழுதிய நூலாகும். துப்பறிவாளர் கார்த்திக் ஆல்டோ தொடரில் இரண்டாவது நூலாகும். சிரம் தர விரும்பு என்னும் புதினத்தைத் தொடர்ந்து, மருத்துவர் சென்பாலன் எழுதிய இந்நூல் 2018-ம் ஆண்டு நடைபெற்ற அமேசான் கிண்டில் போட்டியில் வெற்றிபெற்ற நூலாகும்.[3][4][5][6]
முன்கதைச் சுருக்கம்
[தொகு]இரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொலை விசாரனையை கார்த்திக் ஆல்டோ மேற்கொள்கிறார். அது கொலையா, விபத்தா? யார் கொலை செய்தது, ஏன் செய்தனர் என்பதை விரிவாக அலசுகிறது.
கதைமாந்தர்கள்
[தொகு]- காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ
- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்
- பரங்கிமலை இரயில் நிலையம்
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ "PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம் (Detective Karthick Aldo series Book 2) (Tamil Edition) Kindle Edition".
- ↑ Parekh, Jheel. "Meet the doctor of Oman who is a Tamil writer for the world!".
- ↑ DIN. "அமேசான் போட்டியில் வென்ற எழுத்தாளருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து". தினமணி.
- ↑ "அமேசான் வெற்றியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!".
- ↑ "குழுக்கை: அமேசான் விருது வென்ற சென்பாலன்".
- ↑ "Amazon announces Pen to Publish winners in Hindi, English, and Tamil languages - India Education Diary".