பசுஞ் சொண்டுப் பூங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுஞ் சொண்டுப் பூங்குயில் (Phaenicophaeus tristis) என்பது இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படும் குயிலினப் பறவையாகும். இப்பறவைகள் மங்கிய ஒளிர் நீலக் கறுப்பானவையாகவும் நுனிப் பகுதியில் வெண்ணிற இறகுகளுடன் கூடிய நீண்ட வாலைக் கொண்டனவாகவும் காணப்படும். இதன் சொண்டு கூர்மையாயும் வளைந்தும் இருக்கும். பசுஞ் சொண்டுப் பூங்குயில்கள் உலர் புதர்களிலும் அடர்த்தி குறைந்த காடுகளிலும் காணப்படும்.

ஃபிரேசரின் குன்று, மலேசியா, செப்டெம்பர் 1997

மேற்கோள்கள்[தொகு]

  • BirdLife International (2004). Phaenicophaeus tristis. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வரையறுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.
  1. BirdLife International (2016). "Phaenicophaeus tristis". IUCN Red List of Threatened Species 2016: e.T22684098A93014118. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684098A93014118.en. https://www.iucnredlist.org/species/22684098/93014118. பார்த்த நாள்: 12 November 2021.