நேபாள பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி
Appearance
நேபாள தேசிய பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி பார்வையற்றோர் விளையாடும் துடுப்பாட்டத்தில் நேபாளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இந்த அணியை நேபாள பார்வையற்றோருக்கான துடுப்பாட்ட சங்கம் நிர்வகிக்கிறது. [1] நேபாள பார்வையற்றோர் துடுப்பாட்ட அணி முதன்முதலில் பார்வையற்றோர் 2017 டி20 உலக கிண்ணத்தில் விளையாடியது. [2] [3] இத்தொடரில் நேபாள அணி தென் ஆப்பிரிக்க அணி [4] மற்றும் நியூசிலாந்து அணி ஆகியவற்றை வென்றது. [5]
விளையாடிய தொடர்கள்
[தொகு]பார்வையற்றோர் டி20 உலக கிண்ணம்
[தொகு]2012-குழுநிலை [6]
2017- குழு நிலை [7]
40 ஓவர் பார்வையற்றோர் துடுப்பாட்ட உலக கிண்ணம்
[தொகு]2018-குழு நிலை [8]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Cricket Association of the Blind, Nepal" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்).
- ↑ "Nepali squad announced for T-20 blind cricket World Cup" (in en). http://www.myrepublica.com/news/12412/.
- ↑ "T20 Cricket World Cup for blind: Nepali team also in race for title – OnlineKhabar" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-01-17. பார்க்கப்பட்ட நாள் 2019-06-03.
- ↑ "Twenty20 World Cup for blind: Nepal stun South Africa by six wickets" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-02-03/nepal-stun-south-africa-by-six-wickets.html.
- ↑ "T20 World Cup for Blind: Nepal secure historic win over NZ - The Himalayan Times" (in en-US). https://thehimalayantimes.com/sports/t20-world-cup-blind-nepal-secure-historic-win-nz-141-runs/.
- ↑ "Blind Cricket T20 World Cup - Fixtures/Results". Cricket World இம் மூலத்தில் இருந்து 17 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170517210747/http://www.cricketworld.com/blind-cricket-t20-world-cup-fixtures-results/32919.htm.
- ↑ "Live Scores - Blind Cricket World Cup 2017" (in en-US). Blind Cricket இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217143954/https://www.blindcricket.in/live-scores/.
- ↑ "Nepal beat Australia by 8 wickets in Blind Cricket World Cup - The Himalayan Times" (in en-US). The Himalayan Times. https://thehimalayantimes.com/sports/nepal-beat-australia-8-wickets-blind-cricket-world-cup/.