நீர்க்கடம்ப மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்க்கடம்ப மரம்
இம்மரத்தின் பூக்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Rubiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
M. parvifolia
இருசொற் பெயரீடு
Mitragyna parvifolia
(Roxb.) Korth[1]
வேறு பெயர்கள்

Nauclea parvifolia Roxb.
Stephegyne parvifolia (Roxb.) Korth.

நீர்க்கடம்பு (Mitragyna parvifolia) இது ஆசியா கண்டத்தில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Mitragyna parvifolia (Roxb.) Korth". The Plant List. Archived from the original on 18 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. விரியும் கிளைகள் 19: உண்மையான கடம்ப மரம்? தி இந்து தமிழ் 27 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்க்கடம்ப_மரம்&oldid=3403386" இலிருந்து மீள்விக்கப்பட்டது