நியூஸ்வீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூஸ்வீக்
Newsweek
ஆசிரியர்ஜிம் இம்போகோ
வகைசெய்தித்தாள்
இடைவெளிவாரத்திற்கு ஒரு முறை
Total circulation
(டிசம்பர் 2012)
1,528,081[1]
முதல் வெளியீடுபெப்ரவரி 17, 1933
நிறுவனம்நியூஸ்வீக் எல்.எல்.சி
நாடுஅமெரிக்கா
அமைவிடம்நியூயார்க் நகரம்
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.newsweek.com
ISSN0028-9604

நியூஸ்வீக் என்பது பிரபலமான அமெரிக்க இதழ். இது வாரந்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய இதழ்களில் ஒன்று. அமெரிக்கா, பாக்கித்தான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பதிப்புகளில் வெளியாகிறது. இது ஜப்பானிய மொழியிலும், போலந்து மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகிறது.

இதழாளர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "eCirc for Consumer Magazines". ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ். டிசம்பர் 31, 2012. Archived from the original on ஜனவரி 23, 2017. பார்க்கப்பட்ட நாள் June 21, 2013. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நியூஸ்வீக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூஸ்வீக்&oldid=3575470" இலிருந்து மீள்விக்கப்பட்டது