நரசிங் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரசிங் மேத்தா
நரசிங் மேத்தா சிலை, வடோதரா, குஜராத்
பிறப்புநரசிங்
1409
தளஜா, பவநகர், குஜராத், இந்தியா
இறப்பு1488
சௌராஷ்டிரம், இந்தியா

நரசிங் மேத்தா (Narsinh Mehta) (1414–1481), வைணவ சமயக் கவிஞரும், கிருஷ்ண பக்தரும் ஆவார்.[1] குஜராத்தி மொழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த நரசிங் மேத்தா பாடிய வைஷ்ணவ ஜன தோ எனும் பாடல் மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.[2] பிருந்தாவனம் சென்று கிருஷ்ணரின் ராசலீலைகள் குறித்து 22,000 கீர்த்தனைகள் குஜராத்தி மொழியில் இயற்றியுள்ளார்.[2] தற்கால குஜராத் பகுதிகளில் கிருஷ்ண பக்தியை பரப்பினார்.

நரசிங் மேத்தாவின் படைப்புகள்[தொகு]

தொகுப்புகள்[தொகு]

  • Narsinh Mehta. Narsinh Mehtani KavyaKrutiyo (ed.). Shivlal Jesalpura. Ahmedabad: Sahitya Sanshodhan Prakashan, 1989
  • Kothari, Jayant and Darshana Dholakia (ed.). Narsinh Padmala. Ahmedabad: Gurjar Granthratna Karyalaya, 1997
  • Rawal, Anantrai (ed.). Narsinh Mehta na Pado. Ahmedabad: Adarsh Prakashan,

ஆங்கில விமர்சன நூல்கள்[தொகு]

குஜராத்தி மொழியில் விமர்சன நூல்கள்[தொகு]

  • Chaudhri, Raghuvir (ed.). Narsinh Mehta: Aswad Ane Swadhyay. Mumbai, M.P. Shah Women's College, 1983
  • Dave, Ishwarlal (ed.). Adi Kavi Ni Aarsh Wani: Narsinh Mehta ni Tatvadarshi Kavita. Rajkot: Dr. Ishwarlal Dave, 1973
  • Dave, Makarand. Narsinhnan Padoman Sidha-ras. A Lecture in Gujarati on Siddha-ras in poems of Narsinh Mehta. Junagadh: Adyakavi Narsinh Mehta Sahityanidhi, 2000
  • Dave, R and A. Dave (eds.) Narsinh Mehta Adhyayn Granth. Junagadh: Bahuddin College Grahak Sahkari Bhandar Ltd., and Bahauddin College Sahitya Sabha, 1983
  • Joshi, Umashankar, Narsinh Mehta, Bhakti Aandolanna Pratinidhi Udgaata' in Umashankar Joshi et al. (eds.). Gujarati Sahitya No Ithihas. vol. II. Ahmedabad: Gujarati Sahitya Parishad, 1975
  • Munshi, K.M. Narsaiyyo Bhakta Harino. Ahmedabad: Gurjar Granthratna Karyalaya, 1952
  • Shastri, K.K., Narsinh Mehta, Ek Adhyayan. Ahmedabad: B.J. Vidyabhavan, 1971
  • Shastri, K.K., Narsinh Mehta. Rastriya Jeevan Charitramala. New Delhi: National Book Trust, 1972

பிரபல கலாசாரத்தில்[தொகு]

  • நரசிங் மேத்தாவின் வாழ்கை வரலாறு, குஜராத்தி மொழியின் முதல் பேசும் திரைப்படமான நரசிங் மேத்தா திரைப்படம் 1932ல் வெளியானது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Narsinh Mehta
  2. 2.0 2.1 Ramanuj, Jagruti; Ramanuj, Vi (2012). Atmagnyani Bhaktakavi Narsinh Mehta (Biography of Narsinh Mehta). Ahmedabad: Navsarjan Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81443-58-3. 
  3. "Gujarati cinema: A battle for relevance". 16 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
யூடியூபில் Speech on Narsinh Mehta by Jawahar Bakshi
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்_மேத்தா&oldid=3650068" இலிருந்து மீள்விக்கப்பட்டது