நஜாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜாப்
The location of Najaf (printed in red) within ஈராக்.
The location of Najaf (printed in red) within ஈராக்.
நாடு ஈராக்
மாகாணம்நஜாப்
ஏற்றம்60 m (200 ft)
மக்கள்தொகை (2003)
 • மொத்தம்8,20,000
 Approximate figures[1]
நேர வலயம்UTC+3

நஜாப் (Najaf, அரபு மொழி: النجف‎; BGN: An Najaf) என்பது ஈராக்கின் நகரங்களில் ஒன்றாகும். இது பகுதாதுவிற்கு 160 கிலோமீற்றர் (roughly 100 miles) தொலைவில் தெற்காக அமைந்துள்ளது. 2013இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1.000.000 ஆகும்.[1] நஜாப் நஜாப் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். நஜாப் சியா இசுலாமியர்களுக்கு மூன்றாவது புனித இடமாக விளங்குகிறது. நஜாப் சியா உலகின் ஆன்மீக தலைமையிடமாகவும் ஈராக்கின் சியா அரசியலின் மத்திய இடமாகவும் விளங்குகிறது.[2][3][4][5][6] இந்நகரம் இமாம் அலி சிறைனினதும், மில்லியன் கணக்கான யாத்ரிகர்களுக்கு தாய் இடமாக விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ring, Trudy (1996). "Najaf". Global Security. பார்க்கப்பட்ட நாள் 2009-09-13.
  2. Anthony H. Cordesman; Sam Khazai (4 Jun 2014). Iraq in Crisis. Rowman & Littlefield. பக். 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781442228566. 
  3. Patrick Cockburn (8 Apr 2008). Muqtada: Muqtada al-Sadr, the Shia Revival, and the Struggle for Iraq (illustrated ). Simon and Schuster. பக். 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781416593744. 
  4. Kenneth M. Pollack; Raad Alkadiri; J. Scott Carpenter; Frederick W. Kagan; Sean Kane (2011). Unfinished Business: An American Strategy for Iraq Moving Forward. Brookings Institution Press. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780815721666. 
  5. Linda Robinson (2005). Masters of Chaos: The Secret History of the Special Forces (illustrated, reprint ). PublicAffairs. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781586483524. 
  6. "Ali al-Sistani is Iraq’s best hope of curbing Iranian influence. But he is 85 and has no obvious successor". தி எக்கனாமிஸ்ட். 5 December 2015. http://www.economist.com/news/middle-east-and-africa/21679508-ali-al-sistani-iraqs-best-hope-curbing-iranian-influence-he-85-and. பார்த்த நாள்: 6 December 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜாப்&oldid=1996353" இலிருந்து மீள்விக்கப்பட்டது