தோரித் கோப்லீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரித் கோப்லீட்
Dorrit Hoffleit
பிறப்பு(1907-03-12)மார்ச்சு 12, 1907
புளோரன்சு, அலபாமா
இறப்புஏப்ரல் 9, 2007(2007-04-09) (அகவை 100)
நியூகேவன், கன்னெக்டிகட்
துறைவானியல்
பணியிடங்கள்ஆர்வார்டு கல்லூரி வான்காணகம், எறிபடை ஆராய்ச்சி ஆய்வகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், மரியா மிட்செல் வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்இராடுகிளிப் கல்லூரி
விருதுகள்கரோலின் வில்பை பரிசு
ஜார்ஜ் வான் பீசுபுரோயக் பரிசு (1988)

எல்லன் தோரித் கோப்லீட் (Ellen Dorrit Hoffleit) (மார்ச்சு 12, 1907 – ஏப்பிரல் 9, 2007)[1] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராக உள்ளார். இவர் மாறும் விண்மீன்கள், வானளக்கை, கதிர்நிரலியல், பொலிவு விண்மீன் அட்டவணை, விண்கற்கள் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். இவர் பல தலைமுறை இளம்பெண்களை வானியல் உறுப்பினராக்கியவர் ஆவார்.[2]

வாழ்க்கை[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • "Bibliography: Dorrit Hoffleit". Women in Astronomy. Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

For picture of Dorrit Hoffleit: https://web.archive.org/web/20140116114142/http://www.astro.yale.edu/vlg8/images/dorrit.jpg.jpeg

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரித்_கோப்லீட்&oldid=2481202" இலிருந்து மீள்விக்கப்பட்டது