தோமாதீத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமாதீத்தோ
பிறப்பு20 ஆகத்து 1958 (அகவை 65)
அல்மேரீயா
பணிகித்தார் ஒலிப்பனர்
பாணிLatin jazz
இணையம்http://www.tomatito.com/

தோமாதீத்தோ 1958ஆம் ஆண்டில் அல்மேரீயாவில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவரது தந்தை தொமாத்தேயும் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Amela, Víctor; Sanchís, Ima; Amiguet, Lluís (October 15, 2010). "Soy un gitano que paga sus impuestos" (in es). La Vanguardia. https://www.lavanguardia.com/lacontra/20101015/54062375230/soy-un-gitano-que-paga-sus-impuestos.html. 
  2. Cleveland, Barry (January 2014). "Gypsy Genome: Tomatito Reaffirms His Flamenco Essence on Soy Flamenco". Guitar Player. 
  3. "Tomatito wins the Flamenco Latin Grammy for the second time". Archived from the original on November 21, 2010. பார்க்கப்பட்ட நாள் April 1, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமாதீத்தோ&oldid=3859330" இலிருந்து மீள்விக்கப்பட்டது