தெற்கு ஐரோப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் தெற்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். தெற்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் மத்தியதரைக் கடலோரமாக இருக்கின்றன.

புவியியல் வரையறை[தொகு]

புவியரசியல் தெற்கு ஐரோப்பா

ஐபீரிய குடா பகுதி[தொகு]

இத்தாலிய குடா பகுதி[தொகு]

பால்கன் குடா பகுதி[தொகு]

ஐநா புவியியல் வரையறை[தொகு]

தெற்கு ஐரோப்பா பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது
  தெற்கு ஐரோப்பா

ஐக்கிய நாடுகள் சபை தனது அதிகாரப்பூர்வமான வெளியீடுகளிலும், பதிப்புகளிலும் “தெற்கு ஐரொப்பா”வில் பின்வரும் நாடுகள் உள்ளதாக வரையறுத்துள்ளது:[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஐரோப்பா&oldid=2718574" இலிருந்து மீள்விக்கப்பட்டது