தினேஷ் காஷ்யப்
Appearance
தினேஷ் காஷ்யப் | |
---|---|
எம்.பி | |
தொகுதி | பாஸ்டா் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பஸ்தார், சத்தீஸ்கர் | 18 நவம்பர் 1962
அரசியல் கட்சி | பிஜேபி |
துணைவர் | விடுவதி கஷ்யப் |
பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் 1 மகள் |
வாழிடம்(s) | பன்புரி, பர்சகுடா பஸ்தார் |
இணையத்தளம் | தினேஷ் காஷ்யப் எம்.பி |
தினேஸ் காஷ்யப் (பிறந்த 18 நவம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவர் இந்தியாவின், 15-வது மக்களவையின் உறுப்பினராக இருந்தார். சத்தீஸ்கா் மாநிலத்தில், பசுதர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சாா்பிலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் மே 2011-ல் நடந்த தேர்தலில் தோ்தெடுக்கப்பட்டாா்.[1] ஆனால் இவா் இறந்த பிறகு நடந்த இடைத்தோ்தலில் தோ்தெடுக்கப்பட்டவர் தினேசு காஷ்யப்பின் மகன் பாலிராம் ஆவார்.