தர்மஜீத் சிங் தாக்கூர்
Appearance
தர்மஜீத் சிங் தாக்கூர் | |
---|---|
சத்தீசுகர் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
தொகுதி | டாகாட்பூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2018–2023 | |
தொகுதி | லோர்மி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2003–2013 | |
முன்னையவர் | டோக்கான் சாகு |
தொகுதி | லோர்மி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தர்மஜீத் சிங் தாக்கூர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | பிலாஸ்பூர், சத்தீசுகர் |
முன்னாள் கல்லூரி | அரசு பட்டதாரிக் கல்லூரி, பிலாசுப்பூர் |
தொழில் | விவசாயம் |
தர்மஜீத் சிங் தாக்கூர் (Dharmjeet Singh Thakur) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2018 சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் லோர்மியிலிருந்து சத்தீசுகர் சட்டப் பேரவைக்கு சத்தீசுகர் ஜனதா காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4]