டெரெக் ராண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெரிக் ரெண்டோல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டெரிக் ரெண்டோல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 47 49
ஓட்டங்கள் 2470 1067
மட்டையாட்ட சராசரி 33.37 26.67
100கள்/50கள் 7/12 –/5
அதியுயர் ஓட்டம் 174 88
வீசிய பந்துகள் 16 2
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 2.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 1/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
31/– 25/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 1 2006

டெரிக் ரெண்டோல் (Derek Randall, பிறப்பு: பெப்ரவரி 24 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 47 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1970 - 1980 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெரெக்_ராண்டல்&oldid=2235343" இலிருந்து மீள்விக்கப்பட்டது