டி. ராஜேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய டி. ராஜேந்தர்

விஜய டி. ராஜேந்தர்
பிறப்பு மே 9, 1955 (1955-05-09) (அகவை 68)
இளையாளூர் மயிலாடுதுறை[1]
வேறு பெயர் டி. ஆர்
தொழில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்
நடிப்புக் காலம் 1980 இலிருந்து தற்போது வரை
துணைவர் உசா ராஜேந்தர்
பிள்ளைகள் சிலம்பரசன்
குறளரசன்
இலக்கியா

டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.

டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4]

திரைப்படப் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் திரைப்பட பங்களிப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
இயக்குனர் எழுத்து நடிகர் இசை & வரிகள் தயாரிப்பாளர்
1980 ஒரு தலை ராகம் Green tickY Green tickY Green tickY Green tickY Red XN கௌரவத் தோற்றம்
1980 வசந்த அழைப்புகள் Green tickY Green tickY Green tickY கௌரவத் தோற்றம்
1981 இரயில் பயணங்களில் Green tickY Green tickY Green tickY Green tickY Red XN கௌரவத் தோற்றம்
1981 கிளிஞ்சல்கள் Red XN Red XN Red XN Green tickY Red XN
1982 நெஞ்சில் ஒரு ராகம் Green tickY Green tickY Green tickY கௌரவத் தோற்றம்
1982 சட்டம் சிரிக்கிறது Red XN Red XN Red XN Green tickY Red XN
1982 இராகம் தேடும் பல்லவி Green tickY Green tickY Green tickY கௌரவத் தோற்றம்
1983 தங்கைக்கோர் கீதம் Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY சூலக்கருப்பன் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
1983 உயிருள்ளவரை உஷா Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY
1984 உறவை காத்த கிளி Green tickY Green tickY Green tickY Green tickY Red XN
1985 உனக்காக ஒரு ரோஜா Green tickY
1985 எங்கள் குரல் Green tickY
1986 பூக்களை பறிக்காதீர்கள் Green tickY
1986 மைதிலி என்னை காதலி Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY மாணிக்கம்
1987 கூலிக்காரன் Green tickY
1987 இவர்கள் வருங்காலத் தூண்கள் Red XN Red XN Red XN Green tickY Red XN
1987 முத்துக்கள் மூன்று Red XN Red XN Red XN Green tickY Red XN
1987 பூ பூவா பூத்திருக்கு Green tickY
1987 ஒரு தாயின் சபதம் Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY
1987 பூக்கள் விடும் தூது Green tickY Green tickY
1987 ஆயிசு நூறு Green tickY
1988 என் தங்கை கல்யாணி Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY வேலு
1989 சம்சார சங்கீதம் Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY
1991 சாந்தி எனது சாந்தி Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY
1992 எங்க வீட்டு வேலன் Green tickY Green tickY Green tickY Green tickY
1993 பெற்றெடுத்த பிள்ளை Green tickY Green tickY Green tickY
1993 சபாஷ் பாபு Red XN Green tickY Green tickY Green tickY Red XN வேலுச்சாமி
1994 ஒரு வசந்த கீதம் Green tickY Green tickY Green tickY Green tickY Red XN
1995 தாய் தங்கை பாசம் Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY
1996 என் ஆசை தங்கச்சி Green tickY
1996 பொம்பள சிரிச்சா போச்சு Red XN Red XN Red XN Green tickY Red XN
1999 மோனிசா என் மோனோலிசா Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY காதல்தாசன்
2001 சொன்னால் தான் காதலா Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY டி. ஆர்.
2002 காதல் வைரஸ் Red XN Red XN Green tickY Red XN Red XN விருந்தினர் தோற்றம்
2002 காதல் அழிவதில்லை Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY வக்கீல் தாதா முன்னணி கதாநாயகனாக சிலம்பரசனின் அறிமுகம்
2002 ஸ்ரீ பண்ணாரி அம்மன் Red XN Red XN Red XN Green tickY Red XN
2006 வல்லவன் Red XN Red XN Green tickY Red XN Red XN விருந்தினர் தோற்றம்
2007 வீராசாமி Green tickY Green tickY Green tickY Green tickY Green tickY வீரசாமி
2013 ஆர்யா சூர்யா Red XN Red XN Green tickY Red XN Red XN "தகடு தகடு" பாடலில் விருந்தினர் தோற்றம்
2016 இது நம்ம ஆளு Red XN Red XN Red XN Red XN Green tickY
2017 கவண் Red XN Red XN Green tickY Red XN Red XN மயில்வாகனன்
2017 விழித்திரு Red XN Red XN Green tickY Red XN Red XN "பப்பரப்பா" பாடலில் விருந்தினர் தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thesingu Rajendar - IMDb".
  2. "டி.ஆர். பிறந்த நாள்: தனி வழியில் சென்று வென்றவர்!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-04-27.
  3. திமுகவில் மீண்டும் இணைந்தார் -The Hindu
  4. "தி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு". தட்ஸ் தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராஜேந்தர்&oldid=3837543" இலிருந்து மீள்விக்கப்பட்டது