டான் சுபொங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான் சுபொங்
பிறப்புசுபொங் சேங்ப்ரங்
மார்ச்சு 23, 1981 (1981-03-23) (அகவை 43)
கலசின் மாகாணம், தாய்லாந்து
மற்ற பெயர்கள்டியு
செயற்பாட்டுக்
காலம்
2003 - Present

டான் சுபொங் (பிறப்பு மார்ச் 23, 1981 கலசின் மாகாணம், தாய்லாந்து,[1] தாய் மொழி: ชูพงษ์ ช่างปรุง) தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் பன்னா ரிட்டிக்ரையின் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவின் மாணவராவர். மேலும் சில திரைப்படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

தமிழ்[தொகு]

இவர் நடித்து வெளிவந்த தமிழ் மொழிமாற்று திரைப்படங்கள்

  • ஒங் பேக் (Ong-Bak: Muay Thai Warrior) (2003)
  • பார்ன் டூ ஃபைட் (Born to Fight) (2004)
  • ராக்கெட் ராஜா (Dynamite Warrior) (2006)
  • ஒங் பேக்-2 (Ong Bak 2) (2008)

மேற்கோள்[தொகு]

  1. Behind the Scenes, BK Magazine, p. 24, December 29, 2006-January 4, 2007.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_சுபொங்&oldid=2216960" இலிருந்து மீள்விக்கப்பட்டது