டக்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ville de Dakar
டக்கார் நகரம்
N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம்
N'gor—டக்காரின் வடக்கில் யொஃப் விமான நிலையம் அருகில் அமைந்த புறநகரம்
Ville de Dakar டக்கார் நகரம்-இன் சின்னம்
சின்னம்
19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார்
19 ஊர்களில் பிரிவு செய்த டக்கார்
நாடு செனிகல்
பகுதிடக்கார்
மாவட்டம்டக்கார்
தோற்றம்கிபி 15ம் நூற்றாண்டு
அரசு
 • நகரத் தலைவர்பாப் ஜாப் (2002 முதல்) (செனிகல் மக்களாட்சிக் கட்சி)
 • பகுதித் தலைவர்அப்துலாயே ஃபாயே (2002 முதல்)
பரப்பளவு[1]
 • நகரம்82.38 km2 (31.81 sq mi)
 • Metro547 km2 (211 sq mi)
மக்கள்தொகை (டிசம்பர் 31, 2005 மதிப்பு)[2]
 • நகரம்10,30,594
 • அடர்த்தி12,510/km2 (32,400/sq mi)
 • பெருநகர்24,52,656
 • பெருநகர் அடர்த்தி4,484/km2 (11,610/sq mi)
நேர வலயம்ஒ.ச.நே. (ஒசநே+0)
இணையதளம்http://www.dakarville.sn

டக்கார் (Dakar) செனிகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இம்மாநகரத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 2.45 மில்லியன் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே மேற்குக் கோடியில் அமைந்த நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (பிரெஞ்சு)"Tableau de répartition de la surface totale occupée". Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2007-03-08.
  2. (பிரெஞ்சு) Agence Nationale de la Statistique et de la Démographie, Government of Senegal. ""Situation économique et sociale du Sénégal", édition 2005, page 163" (PDF). Archived from the original (PDF) on 2007-06-21. பார்க்கப்பட்ட நாள் 2007-03-08. {{cite web}}: Check |first= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்கார்&oldid=3556398" இலிருந்து மீள்விக்கப்பட்டது