டக் கட்டிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டக் கட்டிங் என்பவர் திறந்த மூல மென்பொருளை மிகவும் ஆதரிப்பவர். இவர் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தகவல் தொழில்நுட்ப துறையில் அனுபவம் கொண்டவர்.அப்பாச்சி ஹடூப் மற்றும் அப்பாச்சி லூசின் உருவாக்கியவர் இவரே.

வரலாறு[தொகு]

1988 ஆம் ஆண்டில் தொடங்கி, அவர் தகவல் அணுகலில் புதிய அணுகுமுறைகள் கண்டறிவதில் முனைப்பாக சேராக்ஸ்ன் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையத்தில் (பார்க்) ஐந்து ஆண்டுகள் கழித்தார். இந்த வேலையில் அவர் ஏழு வெளியீடுகள்[1] மற்றும் ஆறு காப்புரிமைகள் பெற்றார். 1993 ஆம் ஆண்டு அவர் ஆப்பிள் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப குழு (ATG)விற்கு சென்றார். 1996 ஏப்ரலில், டக் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு அவர் [1][தொடர்பிழந்த இணைப்பு] நிறுவனத்தில் முக்கிய தேடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://lucene.sourceforge.net/publications.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=டக்_கட்டிங்&oldid=3214362" இலிருந்து மீள்விக்கப்பட்டது