ஜோர்ஜ் லோமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் லோமான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோர்ஜ் லோமான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 51)சூலை 5 1886 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூன் 24 1896 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 18 293
ஓட்டங்கள் 213 7,247
மட்டையாட்ட சராசரி 8.87 18.67
100கள்/50கள் 0/1 3/29
அதியுயர் ஓட்டம் 62 not out 115
வீசிய பந்துகள் 3,830 71,724
வீழ்த்தல்கள் 112 1,841
பந்துவீச்சு சராசரி 10.75 13.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 176
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
5 57
சிறந்த பந்துவீச்சு 9/28 9/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
28/– 337/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 1 2009

ஜோர்ஜ் லோமான் (George Lohmann, பிறப்பு: சூன் 2 1865, இறப்பு: திசம்பர் 1 1901, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 293 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1886 - 1996 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_லோமான்&oldid=3007080" இலிருந்து மீள்விக்கப்பட்டது