ஜோன் பெர்ந்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் பெர்ந்தல்
Jon Bernthal
வாஷிங்டனில் ஃபியூரி திரைப்பட வெளியீட்டின் போது ஜோன் பெர்ந்தல்
பிறப்புசெப்டம்பர் 20, 1976 (1976-09-20) (அகவை 47)
வாசிங்டன், டி. சி., அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Erin Angle (2010–இன்று வரை)
பிள்ளைகள்2

ஜோன் பெர்ந்தல் (பிறப்பு: செப்டம்பர் 20, 1976) இவர் ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர் ஆவார். இவர் பியூரி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

நடித்துள்ளவை[தொகு]

இவர் நடித்துள்ள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களில் சில:

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2013 ஸ்னிச் டானியல் சேம்ஸ்
2014 பியூரி கிரேடி "கூன்-ஆஸ்" டிரேவிஸ்

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தொலைக்காட்சித் தொடர் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2005 ஹௌ ஐ மெட் யுவர் மதர் கார்லோஸ் எபிசொடு: "பர்பிள் ஜிராஃப்"
2010–2012 த வாக்கிங் டெட் சேன் வால்ஷ் 19 எபிசோடுகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_பெர்ந்தல்&oldid=3871985" இலிருந்து மீள்விக்கப்பட்டது