ஜெர்மன் பியூட்டி ஹோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்மன் பியூட்டி ஹோமர் புறா

ஜெர்மன் பியூட்டி ஹோமர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவ்வினம் 100 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co. பக். Pg91. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Child, Brad R. (May–June 2007). "Stability of the German Beauty Homer in America". Purebred Pigeon Magazine: pp. Pg40 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மன்_பியூட்டி_ஹோமர்&oldid=2655856" இலிருந்து மீள்விக்கப்பட்டது