ஜிஎடிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
gedit
உருவாக்குனர்Paolo Maggi
Paolo Borelli
Steve Frécinaux
Jesse van den Kieboom
James Willcox
Chema Celorio
Federico Mena Quintero
தொடக்க வெளியீடுபெப்ரவரி 12, 1999; 25 ஆண்டுகள் முன்னர் (1999-02-12)
மொழிC, Python
உருவாக்க நிலைLimited maintenance (August 2017)
மென்பொருள் வகைமைஉரைத்தொகுப்பி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்wiki.gnome.org/Apps/Gedit


ஜிஎடிட்(gedit) UTF-8 வடிவத்துடன் ஒத்தியங்கக்கூடிய ஒர் உரை திருத்தி மென்பொருள். இது லினக்ஸ் இயங்குதளத்தில் குனோம் வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழலில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே குனோம் பணிசூழலின் இயல்பிருப்பான(default) உரை திருத்தியாகும். மேலும் இது மாக் ஓ.எசு(Mac OS), விண்டோசு(windows) இயங்குதளங்களிலும் இயங்கும். எளிமையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் ஜிஎடிட்-இல் உள்ள நீட்சிகளை (addons) நிறுவதின் மூலம் இதை ஒரு நிரல் திருத்தியாகவும், மீயுரை திருத்தியாகவும் பயன்படுத்த முடியும். இந்த உரையாவணத் தொகுப்பியானது, உபுண்டு இயக்குதளத்தில் இயல்பிருப்பாகத் தரப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜிஎடிட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஎடிட்&oldid=3688763" இலிருந்து மீள்விக்கப்பட்டது