ஜனா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனா கிருஷ்ணமூர்த்தி
முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்
பிரதமர்அடல் பிகாரி வாஜ்பாய்
முன்னாள் தலைவர் பாரதிய ஜனதா கட்சி
முன்னையவர்பங்காரு லக்ஷ்மண்
பின்னவர்வெங்கையா நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மே 1928 (1928-05-24) (அகவை 95)
மதுரை, தமிழ்நாடு இந்தியா இந்தியா
இறப்பு(2007-09-25)செப்டம்பர் 25, 2007
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்வழக்குரைஞர்

ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர். இவர் 2001-2002-ம் ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்திருக்கிறார். காமராசருக்கு அடுத்து இதுவரை தேசியக் கட்சி ஒன்றிற்கு தலைவராக இருந்த தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மட்டுமே.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கிருஷ்ணமூர்த்தி மதுரையில் பிறந்தவர், இவரது தாய்மொழி தமிழாகும். சென்னை சட்டக்கல்லூரியின் மாணவரான இவர் தனது சட்டப் பயிற்சியை மதுரையில் 1965-ல் மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ்-ன் அப்போதைய தலைவரான எம். எஸ். கோல்வால்கார் இவரை அரசியலுக்கு அழைத்து வந்தார்[சான்று தேவை].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனா_கிருஷ்ணமூர்த்தி&oldid=3926774" இலிருந்து மீள்விக்கப்பட்டது