உள்ளடக்கத்துக்குச் செல்

ஜக்திஷ் ராஜ் சப்போலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெகதீஷ் ராஜ் சபோலியா (Jagdish Raj Sapolia) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் கதுவா மாவட்டம் பாசோலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்று மீண்டும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்குத் திரும்பியவர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்திஷ்_ராஜ்_சப்போலியா&oldid=3509909" இலிருந்து மீள்விக்கப்பட்டது