சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம்
சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் | |||||
மாகாணம் | |||||
| |||||
கொடி | |||||
வரலாறு | |||||
• | வங்காள முகமைக்குப் பின்னர் | 17 சூலை 1682 | |||
• | வங்காள மாகாணம் நிறுவிய பின்னர் | 1700 |
சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காள மாகாணம் (Presidency of Coromandel and Bengal Settlements) பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் கைப்பற்றப்பட்டு, 17 சூலை 1682 அன்று நிறுவப்பட்ட காலனியாக்கப் பகுதியாகும்.
வரலாறு
[தொகு]1658-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினரால் வங்காள முகமை கலைக்கப்பட்டு, சோழ மண்டலக் கடற்கரை மற்றும் வங்காளப் பகுதிகளைக் கொண்ட சோழ மண்டலம் மற்றும் வங்காளப் பகுதிகளைக் கொண்ட மாகாணம் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடமாக புனித ஜார்ஜ் கோட்டை விளங்கியது. [1] 1694 - 1698 இடைப்பட்ட காலத்தில் இம்மாகாணப் பகுதிகள், சென்னை மாகாண ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1700-இல் வங்காள மாகாணம் நிறுவப்பட்டப் பின்னர் சென்னை மாகாணத்தின் கீழிருந்த வங்காளப் பகுதிகள், வங்காள மாகாணத்தின் கீழ் சென்றது.[2]சோழ மண்டல கடற்கரைப் பகுதிகள் சென்னை மாகாணத்திலேயே இருந்தது.
இதனையும் காண்க
[தொகு]- சோழ மண்டலக் கடற்கரை
- வங்காளம்
- சென்னை மாகாணம்
- வங்காள மாகாணம்
- பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
- பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
- இந்தியாவில் கம்பெனி ஆட்சி
- பிரித்தானிய இந்தியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 14. (1911). Cambridge University Press.
- ↑ Great Britain India Office, Imperial Gazetteer of India, London, Trübner & co., 1885