சோய்செரோ ஹோண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோய்செரோ ஓண்டா
பிறப்புநவம்பர் 17, 1906[1]
[Hamamatsu], Shizuoka, சப்பான்[1]
இறப்புஆகத்து 5, 1991(1991-08-05) (அகவை 84)[1]
தோக்கியோ, சப்பான்[1]
தேசியம்சப்பானியர்
பணிஹோண்டா நிறுவனர்
வாழ்க்கைத்
துணை
Sachi Honda (m. 1935— his death, 1991)
பிள்ளைகள்[Hirotoshi Honda]

சோய்செரோ ஓண்டா அல்லது சாய்க்கிரோ ஹோண்டா (Soichiro Honda) என்பவர் ஒரு சப்பானிய பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] 1948 இல், இவர் ஓண்டா நிறுவனத்தை உருவாக்கி, அதன் வளர்ச்சியை மரக்குடிசை உற்பத்தியால் மிதிவண்டி இயந்திரம் முதல் பல்தேசிய தானூந்து, விசையூந்து வரை விரிவாக்கினார்[2]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Honda Soichiro." Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online Library Edition. Encyclopædia Britannica, Inc., 2011. Web. 21 July 2011. <http://www.library.eb.com/eb/article-9040920>. (subscription required)
  2. "Do You Remember September 24,1948 ?". Honda History. Honda Motor Co., Ltd. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013. Including President Soichiro Honda, there were 34 employees.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்செரோ_ஹோண்டா&oldid=3860752" இலிருந்து மீள்விக்கப்பட்டது