செம்மி வுட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மி வுட்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்செம்மி வுட்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 54/[[List of {{{country2}}} Test cricketers|100]])சூலை 16 1888 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 21 1896 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 401
ஓட்டங்கள் 154 15345
மட்டையாட்ட சராசரி 15.40 23.42
100கள்/50கள் 0/1 19/62
அதியுயர் ஓட்டம் 53 215
வீசிய பந்துகள் 412 41195
வீழ்த்தல்கள் 10 1040
பந்துவீச்சு சராசரி 25.00 20.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 77
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 21
சிறந்த பந்துவீச்சு 3/28 10/69
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 279/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 2 2008

செம்மி வுட்ஸ் (Sammy woods , பிறப்பு: ஏப்ரல் 13 1867, இறப்பு: ஏப்ரல் 30 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 401 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888 - 1896 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மி_வுட்ஸ்&oldid=3007184" இலிருந்து மீள்விக்கப்பட்டது