செம்பிட்டத் தில்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பிட்டத் தில்லான்
மகாரட்டிரத்தின் மாங்கானில் செம்பிட்டத் தில்லான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
செக்ரோபிசு
இனம்:
செ. தவுரிகா
இருசொற் பெயரீடு
செக்ரோபிசு தவுரிகா
(இலக்சுமான், 1769)
Range of C. daurica     Breeding      Resident      Non-breeding      Vagrant (seasonality uncertain)
வேறு பெயர்கள்

கிருண்டோ தவுரிகா

செம்பிட்டத் தில்லான் அல்லது செம்பிட்டத் தகைவிலான்(red-rumped swallow ) என்பது தில்லான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை தெற்கு ஐரோப்பா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஜப்பான், இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றின் முதன்மை உணவு பூச்சிகளாகும்.

விளக்கம்[தொகு]

இப்பறவை சிட்டுக்குருவி பருமன் உள்ளது. பிளவுபட்ட வாலும், மின்னும் தீய்நுதலும் கருநீல முதுகும், செம்மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடைய வயிறும், பின் கழுத்திலும், பிட்டத்திலும் செந்தவிட்டு நிறமும் கொண்டது. இப்பறவைகளின் பெரும்பகுதி வலசைவருபவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Cecropis daurica". IUCN Red List of Threatened Species 2017: e.T103812643A111238464. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103812643A111238464.en. https://www.iucnredlist.org/species/103812643/111238464. பார்த்த நாள்: 15 March 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cecropis daurica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பிட்டத்_தில்லான்&oldid=3794919" இலிருந்து மீள்விக்கப்பட்டது