செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. delattrei
இருசொற் பெயரீடு
Lophornis delattrei
Lesson, 1839

செம்பழுப்பு பகட்டுக்கார ஓசனிச்சிட்டு (rufous-crested coquette, Lophornis delattrei) என்பது ஓர் ஓசனிச்சிட்டு இனப்பறவையாகும்.

இது பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பனாமா, பெரு ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இதன் வாழிடங்களாக வெப்ப வலய அல்லது வெப்ப ஈரலிப்பான தாழ்நிலக் காடுகள், வெப்ப வலய அல்லது வெப்ப ஈரலிப்பான மலைப்பகுதிகள், பெரும் காடுகளாக இருந்த இடங்கள் என்பன காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lophornis delattrei". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)