சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை வரிசை பேருந்து
வெள்ளை வரிசை பேருந்து
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் சென்னை புறநகர் தொடருந்து அமைப்பிற்கும் இடையேயான பேருந்து தடங்களின் வரைபடம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவு வரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சாதாரண மற்றும் சொகுசு ரக பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

பேருந்து வகைகள்[தொகு]

டீலக்ஸ் பேருந்தின் இருக்கைகள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பேருந்துகளில் பெரும்பாலானவை தானியங்கி கதவுகளைக் கொண்ட தாழ்ந்த தரைத்தள சொகுசு ரக பேருந்துகள் ஆகும். வார்க்கப்பட்ட நெகிழி இருக்கைகளையும் கால்களை வைக்க சவுகரியமாக இடவசதி கிடைக்கும் வகையில் இருக்கைகளின் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளி்ல் காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நன்றாக இருப்பதோடு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் குறைந்த அளவு புகையை மட்டுமே வெளியிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சொகுசு பேருந்துகள் வெள்ளை வரிசை, நீலநிற வரிசை, மஞ்சள் வரிசை மற்றும் ஆரஞ்சு வரிசை என நான்கு வகைகள் உள்ளன.[1]

2011 நவம்பர் மாதம் வரையிலான புள்ளிவிவரக்கணக்குகள்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் 3,637 பேருந்துகள் உள்ளன. குளுகுளு வசதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வால்வோ பேருந்துகளும் உள்ளன.

|}


வழித்தடங்களின் பட்டியல்[தொகு]

பாதை தோற்றம் இலக்கு வழியாக
1 திருவொற்றியூர் திருவான்மியூர் தேரடி, சுங்கச்சாவடி, காசிமேடு, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், பிராட்வே, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு
1B திருவொற்றியூர் தாம்பரம் சுங்கச்சாவடி, காசிமேடு, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், பிராட்வே, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை
1C எண்ணூர் திருவான்மியூர் எர்ணாவூர், விம்கோ நகர், திருவொற்றியூர், தேரடி, சுங்கச்சாவடி, காசிமேடு, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், பிராட்வே, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு
1D திருவான்மியூர் எண்ணூர் வ.ஊ.சி நகர், தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், ஒண்டிக்குப்பம், காசிமேடு, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், உயர்நீதிமன்றம், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு
2 அண்ணா சதுக்கம் கவியரசு கண்ணதாசன் நகர் திருவல்லிக்கேணி, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி, டவுட்டன், பட்டாளம், கன்னிகாபுரம், வியாசர்பாடி மார்க்கெட், மகா கவி பாரதி நகர், சிட்கோ
2A அண்ணா சதுக்கம் கவியரசு கண்ணதாசன் நகர் திருவல்லிக்கேணி, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், திருப்பள்ளி, பேசின் பாலம், மகா கவி பாரதி நகர், சிட்கோ
2A (CT) அண்ணா சதுக்கம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் போர் நினைவுச்சின்னம், பல்லவன் சாலை
3 தியாகராய நகர் திருவான்மியூர் சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி ரேஸ் கோர்ஸ், வேளச்சேரி, தரமணி, எஸ்.ஆர்.பி கருவிகள்
3 (CT) டைடல் பார்க் கிண்டி ரேஸ் கோர்ஸ் எஸ்.ஆர்.பி கருவிகள், தரமணி, வேளச்சேரி
4 எண்ணூர் பிராட்வே வ.ஊ.சி நகர், தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், ஒண்டிக்குப்பம், காசிமேடு, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம்
4M மீஞ்சூர் பிராட்வே நந்தியம்பாக்கம், புதுப்பாக்கம் வ.ஊ.சி நகர், தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், ஒண்டிக்குப்பம், காசிமேடு, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம்
5B தியாகராய நகர் மயிலாப்பூர் சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், அடையாறு, மந்தைவெளி
5C பிராட்வே தரமணி எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி,ராயப்பேட்டை, மியூசிக் அகாடமி, ஆழ்வார்பேட்டை, அடையாறு கேட், கோட்டூர்புரம், மத்திய கைலாஷ், டைடல் பார்க்
5Cx பிராட்வே பெரும்பக்கம் SCB எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மியூசிக் அகாடமி, ஆழ்வார்பேட்டை, அடையாறு கேட், கோட்டூர்புரம், மத்திய கைலாஷ், டைடல் பார்க், கந்தன்சாவடி, பெருங்குடி, சோழிங்கநல்லூர்
5E பெசன்ட் நகர் வடபழனி அடையாறு, மத்திய கைலாஷ், அண்ணா பல்கலைக்கழகம், சின்ன மலை, சைதாப்பேட்டை, மேட்டுப்பாளையம், மேற்கு சைதாப்பேட்டை, அசோக் பில்லர், கலைஞர் நகர், நெசப்பாக்கம், அமுதம்
5G தியாகராய நகர் கண்ணகி நகர் SCB சைதாப்பேட்டை, சின்ன மலை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி
5G (CT) வேளச்சேரி கண்ணகி நகர் SCB தரமணி, கந்தன்ச்சாவடி , பெருங்குடி
5S சைதாப்பேட்டை கண்ணகி நகர் SCB சின்ன மலை, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி
6 பிராட்வே திருவான்மியூர் தலைமை செயலகம், மெரினா கடற்கரை, ராணி மேரி கல்லூரி, சாந்தோம், பட்டினம்பக்கம், பெசன்ட் நகர், இந்திரா நகர்
6D சுங்கச்சாவடி திருவான்மியூர் தண்டையார்பேட்டை, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், தலைமை செயலகம், மெரினா கடற்கரை, ராணி மேரி கல்லூரி, சாந்தோம், பட்டினம்பக்கம், பெசன்ட் நகர், இந்திரா நகர்
6D (EXTN) சாத்துமா நகர் திருவான்மியூர் சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, ராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், தலைமை செயலகம், மெரினா கடற்கரை, ராணி மேரி கல்லூரி, சாந்தோம், பட்டினம்பக்கம், பெசன்ட் நகர், இந்திரா நகர்
7E பிராட்வே அம்பத்தூர் தொழிற்பேட்டை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி, புரசைவாக்கம், கெல்லிஸ், சிந்தாமணி, ரவுண்டானா, திருமங்கலம், கலெக்டர் நகர், வாவின்
7F பிராட்வே அண்ணா நகர் மேற்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி, புரசைவாக்கம், கெல்லிஸ், சிந்தாமணி, ரவுண்டானா, திருமங்கலம்
7H பிராட்வே ஜெ ஜெ நகர் கிழக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி,

புரசைவாக்கம், கெல்லிஸ், சிந்தாமணி, ரவுண்டானா, திருமங்கலம், கலெக்டர் நகர்

7K பிராட்வே பாடி குப்பம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி, புரசைவாக்கம், கெல்லிஸ், சிந்தாமணி, ரவுண்டானா
7M பிராட்வே அத்திப்பட்டு ஐ.சி. ஃப் காலனி எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி, புரசைவாக்கம், கெல்லிஸ், சிந்தாமணி, ரவுண்டானா, திருமங்கலம், கலெக்டர் நகர், வாவின், அம்பத்தூர் தொழிற்பேட்டை
8A (CT) வள்ளலார் நகர் சுங்கச்சாவடி தம்பு செட்டி தெரு,ராயபுரம்,கல்மண்டபம்,காசிமேடு
8B பிராட்வே திரு. வி. கா நகர் கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், புளியந்தோப்பு, ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ்
8B (EXTN) பிராட்வே மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், புளியந்தோப்பு, ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ், திரு. வி. கா நகர், சிம்சன், மூலக்கடை, கனகசத்திரம்
9M ஏ.ஜி.எஸ் காலனி தியாகராய நகர் கிண்டி, சின்ன மலை, சைதாப்பேட்டை, சி.ஐ.டி நகர்
10A மேற்கு சைதாப்பேட்டை சுங்கச்சாவடி மேட்டுப்பாளையம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எழும்பூர், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பிராட்வே, கடற்கரை இரயில் நிலையம், ராயபுரம், காசிமேடு
10E ஈக்காட்டுதாங்கல் பிராட்வே மேட்டுப்பாளையம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் , ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எழும்பூர், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
11 தியாகராய நகர் பிராட்வே பாண்டி பஜார், டி.எம்.எஸ், எல்.ஐ.சி, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
11G கலைஞர் நகர் பிராட்வே நெசப்பாக்கம், அசோக் பில்லர், மாம்பலம், பாண்டி பஜார், , எல்.ஐ.சி, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
11G (EXTN) ஐய்யப்பன்தாங்கல் பிராட்வே போரூர், வளசரவாக்கம், கலைஞர் நகர், நெசப்பாக்கம், அசோக் பில்லர், மாம்பலம், பாண்டி பஜார், டி.எம்.எஸ், எல்.ஐ.சி, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
11H ஐய்யப்பன்தாங்கல் பிராட்வே போரூர், வளசரவாக்கம், கலைஞர் நகர், நெசப்பாக்கம், அசோக் பில்லர், மாம்பலம், பாண்டி பஜார், டி.எம்.எஸ், எல்.ஐ.சி, சேப்பாக்கம், தலைமை செயலகம்
12B பட்டினம்பக்கம் வடபழனி சாந்தோம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாண்டி பஜார், பாரதி நகர், லிபர்டி
12E பட்டினம்பக்கம் சாலிகிராமம் சாந்தோம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாண்டி பஜார், பாரதி நகர், லிபர்டி, வடபழனி
12G கலைஞர் நகர் அண்ணா சதுக்கம் நெசப்பாக்கம், அசோக் பில்லர், மாம்பலம், பாண்டி பஜார், ஆழ்வார்பேட்டை, லஸ், ராணி மேரி கல்லூரி, விவேகானந்தார் இல்லம், மெரினா கடற்கரை
12M ஐய்யப்பன்தாங்கல் மந்தைவெளி போரூர், வளசரவாக்கம், கலைஞர் நகர், நெசப்பாக்கம், அசோக் பில்லர், மாம்பலம், பாண்டி பஜார், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர்
12x பட்டினம்பக்கம் எம்.ஜி.ஆர் கோயம்பேடு (CMBT) மந்தைவெளி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாண்டி பஜார், பாரதி நகர், லிபர்டி, வடபழனி, அரும்பாக்கம் மெட்ரோ
13 தியாகராய நகர் பிராட்வே வாணி மகால், ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், ராயப்பேட்டை, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, அண்ணா சதுக்கம், தலைமை செயலகம்
14M என்.ஜி.ஓ காலனி மேடவாக்கம் கூட் சாலை பரங்கிமலை, வானுவம்பேட்டை, கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், வெள்ளைக்கல்
15 எம்.ஜி.ஆர் கோயம்பேடு (CMBT) பிராட்வே அரும்பாக்கம், அமைந்தகரை, கே.எம்.சி, தாசபிரகாஷ், எழும்பூர் வடக்கு, எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
15B (EXTN) எம்.ஜி.ஆர் கோயம்பேடு (CMBT) ஒடியன்மணி அரும்பாக்கம், அமைந்தகரை, கே.எம்.சி, தாசபிரகாஷ், எழும்பூர் வடக்கு, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பிராட்வே, கடற்கரை இரயில் நிலையம், ராயபுரம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தங்கல்
15C அண்ணா நகர் மேற்கு பிராட்வே திருமங்கலம், ரவுண்டானா, லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எழும்பூர், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
15F வடபழனி பிராட்வே விருகம்பாக்கம், சின்மயா நகர், கோயம்பேடு மார்க்கெட், அரும்பாக்கம், அமைந்தகரை , கே.எம்.சி, தாசபிரகாஷ், எழும்பூர் வடக்கு, எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
15G எம்.எம்.டி.ஏ காலனி பிராட்வே என்.எஸ்.கே நகர், அமைந்தகரை , கே.எம்.சி, தாசபிரகாஷ், எழும்பூர் வடக்கு, எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
16J எம்.ஜி.ஆர் கோயம்பேடு (CMBT) பூந்தமல்லி சின்மயா நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், ஐய்யப்பன்தாங்கல் , குமணன் சாவடி
16K எம்.ஜி.ஆர் கோயம்பேடு (CMBT) குன்றத்தூர் சின்மயா நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், பெரியபனிச்சேரி, கொளச்சேரி
17D கலைஞர் நகர் பிராட்வே நெசப்பாக்கம், அசோக் பில்லர், லிபர்ட்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எழும்பூர், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
17E சாலிகிராமம் பிராட்வே வடபழனி, லிபர்ட்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எழும்பூர், சிந்தாத்திரிப்பேட்டை, பி.ஆர்.ஆர்.எஸ்., எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
17K தசரதபுரம் பிராட்வே வடபழனி, லிபர்ட்டி, வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எழும்பூர், சிந்தாத்திரிப்பேட்டை, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல்
18A பிராட்வே தாம்பரம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை
18Ax பிராட்வே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உயிரியல் பூங்கா
18A (CT) கிண்டி தொழிற்பேட்டை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உயிரியல் பூங்கா
18B பிராட்வே கோட்டூர்புரம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம்
18D பிராட்வே கீழ்க்கட்டளை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, என்.ஜி.ஓ காலனி, பரங்கிமலை, வானுவம்பேட்டை
18E பிராட்வே ராமபுரம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, கத்திபாரா
18G பிராட்வே தாம்பரம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர், டி.பி.ஐ, ஸ்டெர்லிங் சாலை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை
18H தாம்பரம் நடுவீரப்பட்டு கன்னடபாளையம், பழந்தண்டலம், பூந்தண்டலம், நல்லூர், சோமங்கலம்
18K பிராட்வே மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், மேட்டுப்பாளையம்
18N பிராட்வே கீழ்க்கட்டளை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, பழவந்தாங்கல், நங்கநல்லூர்
18P பிராட்வே கீழ்க்கட்டளை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, என்.ஜி.ஓ காலனி, ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை
18R பிராட்வே நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் .பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, பழவந்தாங்கல்
18x பிராட்வே ஊனமஞ்சேரி எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, டி.எம்.எஸ், தேனாம்பேட்டை,

நந்தனம், சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், நெடுங்குன்றம், கொலப்பக்கம்

19 தியாகராய நகர் திருப்போரூர் சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், கந்தன்சாவடி, பெருங்குடி,

சோழிங்கநல்லூர் , செம்மஞ்சேரி, நாவலூர், சிறுச்சேரி, படூர், கேளம்பாக்கம்

19A தியாகராய நகர் செம்மஞ்சேரி எஸ்.சி.பி சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், கந்தன்ச்சாவடி , பெருங்குடி, சோழிங்கநல்லூர், நியூக்ளியஸ் நிறுவனம்
19B சைதாப்பேட்டை கேளம்பாக்கம் சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், கந்தன்சாவடி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் , செம்மஞ்சேரி, நாவலூர், சிறுச்சேரி, படூர்
19B (EXTN) தியாகராய நகர் தையூர் கோமன் நகர் சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ். கந்தன்சாவடி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, நாவலூர், சிறுச்சேரி, படூர், கேளம்பாக்கம்
19C தியாகராய நகர் ஒக்கியம் தொரைப்பாக்கம் செ. காலனி சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், கந்தன்சாவடி, பெருங்குடி
19D அடையாறு செம்மஞ்சேரி எஸ்.சி.பி எஸ்.ஆர்.பி கருவிகள், கந்தன்சாவடி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் , நியூக்ளியஸ் நிறுவனம்
19G (CT) மேற்கு சைதாப்பேட்டை கோவளம் மேட்டுப்பாளையம், சைதாப்பேட்டை, சின்ன மலை, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கைலாஷ், அடையாறு, திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, கானத்தூர், முட்டுக்காடு
19P அடையாறு கேளம்பாக்கம் எஸ்.ஆர்.பி கருவிகள், கந்தன்சாவடி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, நாவலூர், தாழம்பூர், புதுப்பாக்கம்
19V சோழிங்கநல்லூர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செம்மஞ்சேரி, சிறும்பாக்கம், புதுப்பாக்கம், கண்டிகை, கொளப்பாக்கம்
20 பிராட்வே வில்லிவாக்கம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர் வடக்கு, தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ், அயனாவரம், ஐ.சி.ஃப்
20A பிராட்வே ஜெ ஜெ நகர் கிழக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர் வடக்கு, தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ், அயனாவரம், ஐ.சி.ஃப் , சிட்கோ நகர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜெ ஜெ நகர் மேற்கு
20D பிராட்வே சிட்கோ நகர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர் வடக்கு, தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ், அயனாவரம், ஐ.சி.ஃப்
20P அம்பத்தூர் தொழிற்பேட்டை பூந்தமல்லி டன்லப், அத்திப்பட்டு ஐ.சி.ஃப் காலனி, அத்திப்பட்டு சந்திப்பு,

அயனம்பாக்கம், வானகரம், குமணன் சாவடி

21 பிராட்வே மந்தைவெளி எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மயிலாப்பூர்
21C பிராட்வே கண்ணகி நகர் எஸ்.சி.பி எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, எஸ்.ஆர்.பி கருவிகள், பெருங்குடி
21E (CT) பிராட்வே நந்தம்பாக்கம் தலைமை செயலகம், மெரினா கடற்கரை, ராணி மேரி கல்லூரி, சாந்தோம், பட்டினம்பக்கம், அடையாறு, மத்திய கைலாஷ், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, கத்திபாரா
21G பிராட்வே கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் தலைமை செயலகம், மெரினா கடற்கரை, ராணி மேரி கல்லூரி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு கேட், கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, ஆலந்தூர் மெட்ரோ, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உயிரியல் பூங்கா
21L பிராட்வே வேளச்சேரி தலைமை செயலகம், மெரினா கடற்கரை, ராணி மேரி கல்லூரி, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு கேட், கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழகம், செக்போஸ்ட்
21x பிராட்வே கிண்டி தொழிற்பேட்டை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு கேட், கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழகம்
22 அண்ணா சதுக்கம் வில்லிவாக்கம் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ், அயனாவரம், ஐ.சி.ஃப்
23C பெசன்ட் நகர் / திருவான்மியூர் அயனாவரம் அடையாறு, மத்திய கைலாஷ், அண்ணா பல்கலைக்கழகம், சின்ன மலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், எல்.ஐ.சி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ்
23V வேளச்சேரி வில்லிவாக்கம் செக்போஸ்ட், சின்ன மலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், எல்.ஐ.சி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ், அயனாவரம், ஐ.சி.ஃப்
24A விவேகானந்தார் இல்லம் அண்ணா நகர் மேற்கு ராயப்பேட்டை, ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, சேத்துப்பட்டு, அமைந்தகரை, ஷெனாய் நகர், சிந்தாமணி
25 அண்ணா சதுக்கம் பூந்தமல்லி மெரினா கடற்கரை, விவேகானந்தார் இல்லம், ராயப்பேட்டை, ஜெமினி, பாம்குரோவ், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், ஐய்யப்பன்தாங்கல், குமணன் சாவடி
26 பிராட்வே ஐய்யப்பன்தாங்கல் பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ஜெமினி, பாம்குரோவ், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர்
26B பிராட்வே மாங்காடு எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ஜெமினி, பாம்குரோவ், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், பட்டூர்
26M பிராட்வே முகலிவாக்கம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ஜெமினி, பாம்குரோவ், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர்
26R பிராட்வே முகலிவாக்கம் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி, ஜெமினி, பாம்குரோவ், லிபர்ட்டி, வடபழனி, விருகம்பாக்கம், கலைஞர் நகர் மேற்கு, ராயலா நகர், டி.எல்.ஃப்
27B அண்ணா சதுக்கம் எம்.ஜி.ஆர் கோயம்பேடு திருவல்லிக்கேணி, பி.ஆர்.ஆர் சன்ஸ், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, அமைந்தகரை , என்.எஸ்.கே நகர், அரும்பாக்கம்
27D பட்டினம்பக்கம் வில்லிவாக்கம் சாந்தோம், ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரி கல்லூரி, எல்.ஐ.சி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், கெல்லிஸ், அயனாவரம், ஐ.சி.ஃப்
28 திருவொற்றியூர் எழும்பூர் வடக்கு தேரடி, சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர், திருப்பள்ளி, எம். ஜி.ஆர்.சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், சிந்தாதிரிப்பேட்டை
28A மணலி புது நகரம் எழும்பூர் வடக்கு எளந்தூர், சாத்தங்காடு, விம்கோ நகர், திருவொற்றியூர், தேரடி, சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர், திருப்பள்ளி, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், சிந்தாத்திரிப்பேட்டை
28B எண்ணூர் எழும்பூர் வடக்கு எர்ணாவூர், விம்கோ நகர், திருவொற்றியூர், தேரடி, சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர், திருப்பள்ளி, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், சிந்தாதிரிப்பேட்டை
28C சுங்கச்சாவடி காய்த் இ மில்லத் கலைக் கல்லூரி தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர் திருப்பள்ளி, எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பி.ஆர்.ஆர் சன்ஸ், எல்.ஐ.சி
29 (EXTN) மந்தைவெளி விநாயகபுரம் மயிலாப்பூர், ராயப்பேட்டை, எல்.ஐ.சி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ்,

புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ், கொளத்தூர், ரெட்டேரி

29A அண்ணா சதுக்கம் பெரம்பூர் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா
29A (EXTN) அண்ணா சதுக்கம் பெரியார் நகர் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ்
29A (EXTN) அண்ணா சதுக்கம் பெரவள்ளூர் குமரன் நகர் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ்,

புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ், கொளத்தூர்

29A (CT) எழும்பூர் பெரம்பூர் தாசபிரகாஷ், புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா
29B சைதாப்பேட்டை பெரம்பூர் தியாகராய நகர், பாண்டி பஜார், டி.எம்.எஸ், ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, சேத்துப்பட்டு, கே.எம்.சி, புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா
29C பெசன்ட் நகர் / திருவான்மியூர் பெரம்பூர் அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், ஸ்டெல்லா மேரி கல்லூரி, ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, சேத்துப்பட்டு, கே.எம்.சி , புரசைவாக்கம், ஓட்டேரி, ஜமாலியா
29C (EXTN) பெசன்ட் நகர் பெரியார் நகர் அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், ஸ்டெல்லா மேரி கல்லூரி, ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, சேத்துப்பட்டுடை, கே.எம்.சி, புரசைவாக்கம், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ்
29C (EXTN) பெசன்ட் நகர் சினிவாசா நகர் அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், ஸ்டெல்லா மேரி கல்லூரி, ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, சேத்துப்பட்டு, கே.எம்.சி, புரசைவாக்கம், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ், கொளத்தூர்
29C (CT) ஸ்டெர்லிங் சாலை பெரம்பூர் சேத்துப்பட்டு, கே.எம்.சி, புரசைவாக்கம், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ், கொளத்தூர்
29D விவேகானந்தார் இல்லம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ ரத்னா கஃபே, புதுப்பேட்டை, எழும்பூர், தாசபிரகாஷ், புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், மூலக்கடை, மாதவரம் பால் காலனி
29E திருவேற்காடு பெரம்பூர் குருமேடை, பெருமாள் நகர் சந்திப்பு, வேலப்பஞ்சாவடி, மதுரவாயல், கோயம்பேடு மெட்ரோ, அரும்பாக்கம், அமைந்தகரை, கே.எம்.சி, தாசபிரகாஷ், புரசைவாக்கம், டவுட்டன், பட்டாளம், ஓட்டேரி, ஜமாலியா
29N (EXTN) வேளச்சேரி பெருவள்ளூர் குமரன் நகர் செக் போஸ்ட், சின்ன மலை, சைதாப்பேட்டை, தியாகராய நகர், பாண்டி பஜார், டி.எம்.எஸ், ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, சேத்துப்பட்டு, கே.எம்.சி, தாசபிரகாஷ், புரசைவாக்கம், டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ், கொளத்தூர்
31A தாம்பரம் மேற்கு அகரம்தென் தாம்பரம் கிழக்கு, சேலையூர், பாலாஜி நகர், சிறுவாபுரி, மாதா கோவில்
31B தாம்பரம் மேற்கு கண்டிகை தாம்பரம் கிழக்கு, சேலையூர், பாலாஜி நகர், சிறுவாபுரி, மாதா கோவில், சத்யா நகர்
31J தாம்பரம் மேற்கு மேடவாக்கம் கூட் சாலை தாம்பரம் கிழக்கு, சேலையூர், மகாலட்சுமி நகர், மாடம்பாக்கம் கோயில், நூத்தஞ்சேரி, வேங்கைவாசல்
31M தாம்பரம் மேற்கு மதுரப்பாக்கம் தாம்பரம் கிழக்கு, சேலையூர், பாலாஜி நகர், சிறுவாபுரி, மாதா கோவில், அகரம்தென்
31P தாம்பரம் மேற்கு பொன்மார் தாம்பரம் கிழக்கு, சேலையூர், பாலாஜி நகர், சிறுவாபுரி, மாதா கோவில், அகரம்தென், கோவிலம்சேரி, மதுரபாக்கம்
32A பட்டினம்பக்கம் சுங்கச்சாவடி சாந்தோம், டாக்டர் அம்பேத்கர் பாலம், ராணி மேரி கல்லூரி, விவேகானந்தார் இல்லம், ரத்னா கஃபே, பி.ஆர்.ஆர். சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பிராட்வே, மண்ணடி, வள்ளலார் நகர், தண்டையார்பேட்டை
32B விவேகானந்தார் இல்லம் கொருக்குப்பேட்டை ரத்னா கஃபே, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பிராட்வே, மண்ணடி, வள்ளலார் நகர்
32C சிந்தாத்திரிப்பேட்டை இரயில் நிலையம் வள்ளலார் நகர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், உயர்நீதிமன்றம், கடற்கரை இரயில் நிலையம், ஸ்டான்லி மருத்துவமனை
33B பிராட்வே கவியரசு கண்ணதாசன் நகர் கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், வியாசர்பாடி, மகா கவி பாரதி நகர், சிட்கோ
33C பிராட்வே கவியரசு கண்ணதாசன் நகர் கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், சத்தியமூர்த்தி நகர், மகா கவி பாரதி. நகர், சிட்கோ
33L பிராட்வே கொடுங்கையூர் பார்வதி நகர் கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், வியாசர்பாடி, மகா கவி பாரதி.நகர், சிட்கோ, கரிகடை
34 திருவொற்றியூர் அம்பத்தூர் தொழிற்பேட்டை தேரடி, சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர், பேசின் பாலம், சூளை, புரசைவாக்கம், கெல்லிஸ், சிந்தாமணி, ரவுண்டானா, திருமங்கலம், கலெக்டர் நகர், வாவின்
35 பிராட்வே கொரட்டூர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், பெரியமேடு, வேப்பேரி, டவுட்டன், ஓட்டேரி, அயனாவரம், ஐ.சி.ஃப் , சிட்கோ நகர், பாடி, லூகாஸ்
35C பிராட்வே கொரட்டூர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல், சூளை, டவுட்டன், ஓட்டேரி, அயனாவரம், ஐ.சி.ஃப் , சிட்கோ நகர், பாடி, லூகாஸ்
36K சுங்கச்சாவடி செங்குன்றம் தேரடி, திருவொற்றியூர், விம்கோ நகர், சாத்தங்காடு, எம்.ஃப்.எல், எலந்தனூர், கன்னியம்மன் பேயம் காளமேடு, வடகரை
36M வள்ளலார் நகர் விச்சூர் தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தேரடி, திருவொற்றியூர், விம்கோ நகர், சாத்தங்காடு, எலந்தூர்
36V திருவொற்றியூர் செங்குன்றம் விம்கோ நகர், ஜோதி நகர், எம்.எஃப்.எல், மணலி மார்க்கெட், மத்தூர் கேட், விகட்டிப்பேட்டை கேட், விம்கோ நகர்,வடகரை
37 வள்ளலார் நகர் பூந்தமல்லி பேசின் பாலம், சூளை, புரசைவாக்கம், தாசபிரகாஷ், கே.எம்.சி, சேத்துப்பட்டு,

ஸ்டெர்லிங் சாலை, வள்ளுவர் கோட்டம், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர்,

ஐய்யப்பன்தாங்கல், குமணன் சாவடி

37 (CT) வள்ளலார் நகர் தசரதபுரம் பேசின் பாலம், சூளை, புரசைவாக்கம், தசபிரகாஷ், கே.எம்.சி, சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை லிபர்ட்டி, வடபழனி
37C வில்லிவாக்கம் வடபழனி ஐ.சி.ஃப் , அயனாவரம், கெல்லிஸ், புரசைவாக்கம், தாசபிரகாஷ், எழும்பூர், டி.பி.ஐ, ஸ்டெர்லிங் சாலை, வள்ளுவர் கோட்டம், லிபர்ட்டி
37E கவியரசு கண்ணதாசன் நகர் ஐய்யப்பன்தாங்கல் மகா கவி பாரதி நகர், சிட்கோ, கன்னிகாபுரம், பட்டாளம், டவுட்டன், வேப்பேரி, எழும்பூர், டி.பி.ஐ, ஸ்டெர்லிங் சாலை, வள்ளுவர் கோட்டம், லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர்
37E (CT) மகா கவி பாரதி நகர் வடபழனி சிட்கோ, கன்னிகாபுரம், பட்டாளம், டவுட்டன், வேப்பேரி, எழும்பூர், டி.பி.ஐ, ஸ்டெர்லிங் சாலை, வள்ளுவர் கோட்டம், லிபர்ட்டி
37G வள்ளலார் நகர் ஐய்யப்பன்தாங்கல் பேசின் பாலம், சூளை, புரசைவாக்கம், தாசபிரகாஷ், கே.எம்.சி, சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, வள்ளுவர் கோட்டம் சாலை லிபர்ட்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர்
38A பிராட்வே மணலி கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், வியாசர்பாடி, எருகஞ்சேரி, மூலக்கடை, மாதவரம் மில்க் காலனி, மாத்தூர்
38C விவேகானந்தார் இல்லம் திரு வி. கா நகர் ரத்னா கஃபே, பி.ஆர்.ஆர் சன்ஸ், எம்.ஜி.ஆர் சென்ட்ரல், சூளை, வேப்பேரி, டவுட்டன், ஓட்டேரி, ஜமாலியா, பெரம்பூர், வீனஸ்
38F திருவொற்றியூர் கொடுங்கையூர் பார்வதி நகர் தேரடி, சுங்கச்சாவடி, தண்டையார்பேட்டை, வள்ளலார் நகர், பேசின் பாலம், மகா கவி பாரதி.நகர், சிட்கோ, கரிகடை
38G பிராட்வே வழுதாளம்பேடு கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், மோருக்கன்பட்டி, பேசின் பாலம், வாத்தியார் தோட்டம், செட்டிமேடு, அருமண்டை

சாலை சந்திப்பு

38H பிராட்வே மாதவரம் கடற்கரை இரயில் நிலையம், தம்பு செட்டி, வள்ளலார் நகர், பேசின் பாலம், வியாசர்பாடி, எருகஞ்சேரி, மூலக்கடை
40A பட்டாபிராம் அண்ணா சதுக்கம் கவரபாளையம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர் ஓ.டி, அம்பத்தூர், லூகாஸ், அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், ரவுண்டானா, சிந்தாமணி, ஷெனாய் நகர், அமைந்தகரை , கே.எம்.சி, தாசபிரகாஷ், எழும்பூர், புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி
40H பட்டாபிராம் அண்ணா சதுக்கம் கவரபாளையம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், லூகாஸ், அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், ரவுண்டானா, லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எத்திராஜ் கல்லூரி, எல்.ஐ.சி, திருவல்லிக்கேணி
40J ஜெ ஜெ நகர் மேற்கு அண்ணா சதுக்கம் வாவின், கலெக்டர் நகர், திருமங்கலம், ரவுண்டானா, லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எத்திராஜ் கல்லூரி, எல்.ஐ.சி, திருவல்லிக்கேணி
40N ஜெ ஜெ நகர் கிழக்கு அண்ணா சதுக்கம் கலெக்டர் நகர், திருமங்கலம், ரவுண்டானா, லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, டி.பி.ஐ, எத்திராஜ் கல்லூரி, எல்.ஐ.சி, திருவல்லிக்கேணி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]