சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயின்ட் ஜான்ஸ்
St. John's
அன்டிகுவாவும் பர்புடாவுமில் அமைவிடம்
அன்டிகுவாவும் பர்புடாவுமில் அமைவிடம்
நாடு Antigua and Barbuda
தீவுஅன்டிகுவா
Colonised1632
பரப்பளவு
 • மொத்தம்10 km2 (4 sq mi)
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்81,799
 • அடர்த்தி3,100/km2 (8,000/sq mi)
நேர வலயம்AST (ஒசநே-4)

செயின்ட் ஜான்ஸ் (St. John's) என்பது கரிபியக் கடலில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளின் அன்டிகுவா பர்புடா நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 81,799 ஆகும்.[1] செயின்ட் ஜான்ஸ் அன்டிகுவா பர்புடா நாட்டின் வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. மற்றும் அன்டிகுவா தீவின் தலைமை துறைமுகமும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.