செங்கல் சூளை
Appearance
செங்கல் சூளை என்பது செங்கற்களை சுடுவதற்கான ஒரு பாரம்பரிய இடமாகும். இங்கு சுடப்படாத செங்கற்களை அடுக்கி அவற்றுக்கு இடையிலும், அடியிலும் எரிபொருளான விறகு, நிலக்கரி, நெல் உமி போன்றவற்றை இட்டு அடுக்கி பின்னர் எரிபொருளைப் பற்றவைப்பதன் மூலம் ஏற்படும் நெருப்பின் வெப்பத்தில் செங்கல் சுடப்படுகிறதுது.[1] செங்கல் சூளையைச் சுற்றி காற்று புகாதவாறு மண் அல்லது சேற்றை பூசி அடைக்கப்பட்டால் அது நாட்டு செங்கல் சூலையாக மாறும். [2]
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- செங்கல் கவ்விகள் பரணிடப்பட்டது 2016-12-18 at the வந்தவழி இயந்திரம்