செக்ஸ் டேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செக்ஸ் டேப்
இயக்கம்ஜேக் கஸ்டான்
தயாரிப்புடாட் பிளாக்
ஜேசன் புளூமென்டல்l
ஸ்டீவ் டிஷ்
கதைகேட் ஏஞ்சலோ
நடிப்புகேமரன் டியாஸ்
ஜசோன் செகெல்
ஜேக் பிளாக்
ரோப் லோவே
ரோப் கோர்ட்றி
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 25, 2014 (2014 -07-25)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்[1]
மொத்த வருவாய்$126.1 மில்லியன்

செக்ஸ் டேப் என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு பாலியல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜேக் கஸ்டான் என்பவர் இயக்க,[2] கேமரன் டியாஸ், ஜசோன் செகெல், ரோப் லோவே, ரோப் கோர்ட்றி மற்றும் ஜேக் பிளாக் ஆகியோர் நடித்துள்ளார்கள்.[3]

இந்த திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து ஜூலை 18, 2014 அன்று வெளியிடப்பட்டு ஆரம்ப வார இறுதியில் $14.6 மில்லியன் மற்றும் உலகளவில் $126.1 மில்லியன் டாலர் வசூலித்தது. இது விமர்சனரீதியா பொதுவாக எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4]

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 12, 2013 அன்று நியூட்டன், மாசசூசெட்சில் தொடங்கியது.[5][6][7]

வெளியீடு[தொகு]

மார்ச் 17, 2014 அன்று படத்தின் முதல் சுவரொட்டி மற்றும் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.[8]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Sex Tape". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் September 5, 2015.
  2. Kit, Borys (March 21, 2012). "Jake Kasdan to Direct Sony Comedy 'Sex Tape'". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/jake-kasdan-sex-tape-jason-segel-nicholas-stoller-302935. 
  3. Sneider, Jeff (October 27, 2011). "'Sex Tape' lures Segel, Stoller". Variety. https://variety.com/2011/film/news/sex-tape-lures-segel-stoller-1118045165/. 
  4. "Sex Tape". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
  5. Shanahan, Mark; Meredith Goldstein (11 September 2013). "Cameron Diaz shooting ‘Sex Tape’ in Newton". The Boston Globe. https://www.bostonglobe.com/lifestyle/names/2013/09/10/cameron-diaz-shooting-sex-tape-newton/emoyt1FYIhLDVtdT227FMM/story.html. 
  6. "Cameron Diaz, Jason Segel to shoot ‘Sex Tape’ in Newton". wickedlocal.com. 9 September 2013 இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131222203408/http://www.wickedlocal.com/newton/news/x1155160510/Cameron-Diaz-Jason-Segel-to-shoot-Sex-Tape-in-Newton. 
  7. "'Sex Tape', starring Cameron Diaz and Jason Segel, is filming in Newton, MA this week". onlocationvacations.com. 10 September 2013 இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210117121920/https://onlocationvacations.com/2013/09/10/sex-tape-starring-cameron-diaz-and-jason-segel-is-filming-in-newton-ma-this-week/. 
  8. "A New Poster Has Cameron Diaz and Jason Segel Trying to Hide Their Sex Tape". comingsoon.net. 17 March 2014 இம் மூலத்தில் இருந்து 21 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140321035149/http://www.comingsoon.net/news/movienews.php?id=116121. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்ஸ்_டேப்&oldid=3623914" இலிருந்து மீள்விக்கப்பட்டது