சுந்தா தீவுகள்

ஆள்கூறுகள்: 2°00′S 110°00′E / 2.000°S 110.000°E / -2.000; 110.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தா தீவுகள் (Sunda Islands) மலாய் தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுக் குழுமம் ஆகும்.[1]

இவை மேலும் சுந்தா பெருந் தீவுகள் எனவும் சுந்தா சிறு தீவுகள் எனவும் பிரிக்கப்படுகின்றன.

நிர்வாகம்[தொகு]

இத்தீவுகள் நான்கு நாடுகளிடையே பரவியுள்ளன: புரூணை, கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மற்றும் மலேசியா. பெரும்பாலான தீவுகள் இந்தோனேசியப் பகுதியாக உள்ளன. போர்னியோ தீவு புருணை,இந்தோனேசியா, மலேசியா நாடுகளுக்கிடையே பங்கிடப்பட்டுள்ளது. திமோர் தீவு கிழக்குத் திமோராகவும் இந்தோனேசியப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திமோரில் மேலும் இரு சிறுதீவுகள் உள்ளன.

தீவுகளின் பட்டியல்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. For an early english language account see - ' Account of the Sunda Islands and Japan : discourse of the Hon. T.S. Raffles. pp. [190]-198 ; From the Quarterly journal of science articles, vol. 2 (1817) or Journal of science and the arts, Vol. 2 (1817)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_தீவுகள்&oldid=3245345" இலிருந்து மீள்விக்கப்பட்டது