சீனா தண்ணீர் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனா தண்ணீர் பாம்பு
Chinese water snake
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: சுகோமாட்டோ
துணை வரிசை: செர்பெண்டிசு
குடும்பம்: கோமலொப்சிடே
பேரினம்: என்கைடிரிசு
சிற்றினம்:
எ.  சைனென்சிசு
இருசொற் பெயரீடு
என்கைடிரிசு சைனென்சிசு
(கிரே, 1842)
வேறு பெயர்கள்
  • ஹைப்சிர்கினா சைனென்சிசு
    கிரே, 1842
  • என்கைடிரிசு சைனென்சிசு
    சுமித், 1943
  • மிரோபிசு சைனென்சிசு
    குமார் உள்ளிட்டோர், 2012[2]

சீன தண்ணீர் பாம்பு (Chinese water snake), சீன மென்மையான தண்ணீர் பாம்பு, சீன சேற்று பாம்பு அல்லது சீன நெல் வயல் பாம்பு (என்கைடிரிசு சைனென்சிசு அல்லது மைரோபிசு சைனென்சிசு) மென்மையான நச்சுத் தன்மையுடைய பின்புற நச்சுப்பல்லுடைய ஆசியாவில் மட்டுமே காணப்படும் பாம்பு ஆகும்.

புவியியல் வரம்பு[தொகு]

சீனா, தைவான் மற்றும் வியட்நாமில் என்ஹைட்ரிசு சினென்சிசு காணப்படுகிறது.[2]

வாழ்விடம்[தொகு]

பொதுவான பெயர் குறிப்பிடுவது போல, சீன தண்ணீர் பாம்பு நீர் வாழ் உயிரினமாகும். இது மீன் குளங்கள் மற்றும் நெல் வயல் போன்ற மனிதனால் மாற்றப்பட்ட நீர் சூழல்களில் காணப்படும்.[1]

பாதுகாப்பு நிலை[தொகு]

என்கைடிரிசு சைனென்சிசு பொதுவானதாகக் கருதப்படுகிறது.[1] இது தைவானில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுவதால் பாதுகாக்கப்படுகிறது.[3]

விளக்கம்[தொகு]

என்கைடிரிசு சைனென்சிசு என்பது 80 cm (31 அங்) மொத்த நீளமுடைய (வால் உட்பட) ஒரு சிறிய பாம்பு ஆகும்.[3]

உணவு[தொகு]

சீன நீர்ப் பாம்பு பொதுவாக மீன் மற்றும் நீல நீர் வாழ்வனவற்றை உண்ணுகிறது.[3]

வணிக பயன்பாடு[தொகு]

என்கைடிரிசு சைனென்சிசு உணவு மற்றும் தோல்களுக்காக அதிக அளவி பிடிக்கப்படுகிறது. ஆனால் இது மக்களை அச்சுறுத்துவதாகக் கருதப்படவில்லை.[1]

மருத்துவ பயன்பாடு[தொகு]

என்கைடிரிசு சைனென்சிசு நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[4] இது பொதுவாகச் சீன பாம்பு எண்ணெய் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி போன்ற வியாதிகளுக்கான சிகிச்சையில் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Murphy, J. (2010). "Enhydris chinensis". IUCN Red List of Threatened Species. 2010: e.T176674A7281615. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T176674A7281615.en.
  2. 2.0 2.1 Myrrophis chinensis at the Reptarium.cz Reptile Database. Accessed 7 November 2015.
  3. 3.0 3.1 3.2 Breuer, Hans; Murphy, William Christopher (2009–2010). "Enhydris chinensis". Snakes of Taiwan. Archived from the original on 28 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Nóbrega Alves, R. R.; Silva Vieira, W. L.; Santana, G. G. (2008). "Reptiles used in traditional folk medicine: Conservation implications". Biodiversity and Conservation 17 (8): 2037–2049. doi:10.1007/s10531-007-9305-0. 

மேலும் படிக்க[தொகு]

  • பவுலங்கர், ஜிஏ (1896). பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பாம்புகளின் பட்டியல் (இயற்கை வரலாறு). தொகுதி III., கொலூப்ரிட் (ஓபிஸ்டோகிளிஃப் மற்றும் புரோட்டரோகிளிஃப்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. . . லண்டன்: பிரித்தானிய அருங்காட்சியகத்தின் அறங்காவலர்கள் (இயற்கை வரலாறு). (டெய்லர் மற்றும் பிரான்சிஸ், அச்சுப்பொறிகள்). xiv + 727 பக். + தட்டுகள் I-XXV. ( ஹைப்சிரினா சினென்சிஸ், பக். 8–9 + தட்டு I, புள்ளிவிவரங்கள் 2 & 2 அ).
  • பிராண்ட்ஸ், எஸ்.ஜே (தொகு) (1989-2006). சிஸ்டமா நேச்சுரே 2000. வகைபிரித்தல் . ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து: யுனிவர்சல் வகைபிரித்தல் சேவைகள்.
  • கிரே, ஜே.இ (1842). நீர் பாம்புகளின் மோனோகிராஃபிக் சுருக்கம் அல்லது குடும்பம் H YDRIDÆ . விலங்கியல் இதர 1842 : 59-68. ( ஹைப்சிரினா சினென்சிஸ், புதிய இனங்கள், ப. 66).
  • குந்தர், ஏ.சி.எல்.ஜி (1864). பிரிட்டிஷ் இந்தியாவின் ஊர்வன. லண்டன்: ரே சொசைட்டி. (டெய்லர் மற்றும் பிரான்சிஸ், அச்சுப்பொறிகள்). xxvii + 452 பக். + தட்டுகள் I-XXVI. (ஹைப்சிரினா சினென்சிஸ், ப. 283).
  • குமார், ஏபி; சாண்டர்ஸ், கே.எல்; ஜார்ஜ், எஸ் .; மர்பி, ஜே.சி (2012). யூரோஸ்டஸ் டஸ்ஸுமீரி மற்றும் ஹைப்சிரினா சினென்சிஸ் (ரெப்டிலியா, ஸ்குவாமாட்டா, சர்ப்பங்கள் ) நிலை: ஹோமலோப்சிட் பாம்புகளில் உப்பு சகிப்புத்தன்மையின் தோற்றம் குறித்த கருத்துகளுடன். சிஸ்டமேடிக்ஸ் மற்றும் பல்லுயிர் 10 (4): 479-489. ( மைரோபிஸ் சினென்சிஸ், புதிய சேர்க்கை).
  • ஸ்மித், எம்.ஏ (1943). பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் பர்மாவின் விலங்கினங்கள், இந்தோ-சீன துணை பிராந்தியத்தின் முழு பகுதியையும் உள்ளடக்கியது. ரெப்டிலியா மற்றும் ஆம்பிபியா. தொகுதி. III. — பாம்புகள். லண்டன்: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர். (டெய்லர் மற்றும் பிரான்சிஸ், அச்சுப்பொறிகள்). xii + 583 பக். ( என்ஹைட்ரிஸ் சினென்சிஸ், ப. 387).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனா_தண்ணீர்_பாம்பு&oldid=3925001" இலிருந்து மீள்விக்கப்பட்டது