சிவசாகர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°59′03.90″N 94°37′53.07″E / 26.9844167°N 94.6314083°E / 26.9844167; 94.6314083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசாகர் மாவட்டம்
শিৱসাগৰ জিলা
சிவசாகர்மாவட்டத்தின் இடஅமைவு அசாம்
மாநிலம்அசாம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சிவசாகர் கோட்டம்
தலைமையகம்சிவசாகர்
பரப்பு2,668 km2 (1,030 sq mi)
மக்கட்தொகை1,150,253 (2011)
மக்கள்தொகை அடர்த்தி431.1/km2 (1,117/sq mi)
படிப்பறிவு81.36 %
பாலின விகிதம்951 per 1000 male
வட்டங்கள்1. ஆம்குரி 2.கவுரிசாகர்3. சிவசாகர் 4. டிமௌ 5. நாசிரா 6. சாபேகாடி 7. லாகுவா 8. மேற்கு அபயபுரி 9. சோணாரி
மக்களவைத்தொகுதிகள்1. ஜோர்ஹாட்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை1. ஆம்குரி, 2. சிவசாகர் 3. தாவோரா 4. நாசிரா 5. சோணாரி 6. மாமோரா
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-37
அதிகாரப்பூர்வ இணையத்தளம்


சிவசாகர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதை சிப்சாகர் என்று அழைத்தனர். இதன் தலைமையகம் சிவசாகர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 2668 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1] இது மூன்று வட்டங்களைக் கொண்டது. சராய்தேவோ, சிவசாகர், நாசிரா ஆகியன.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,150,253 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 431 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 951 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 81.36% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

இங்கு பெரும்பான்மையினராக இந்துக்கள் வாழ்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). புது தில்லி, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , இந்திய அரசு. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. https://archive.org/details/nlsiu.01.2.ind.24174. பார்த்த நாள்: 2011-10-11. 
  2. 2.0 2.1 2.2 2.3 "மாவட்டம் Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசாகர்_மாவட்டம்&oldid=3849367" இலிருந்து மீள்விக்கப்பட்டது