ஸ்கூல் மாஸ்டர் (1973 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கூல் மாஸ்டர்
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
நடிப்புஜெமினி கணேசன், சௌகார் ஜானகி
வெளியீடு1973
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்கூல் மாஸ்டர் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "School Master (1964)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2016.