வைட்ஹார்ஸ், யூக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
City of Whitehorse, Yukon
Ville de Whitehorse, Yukon
வைட்ஹார்ஸ், யூக்கான்
யூக்கான் ஆறின் கிழக்கு கரையிலிருந்து வைட்ஹார்ஸின் படிமம்
யூக்கான் ஆறின் கிழக்கு கரையிலிருந்து வைட்ஹார்ஸின் படிமம்
குறிக்கோளுரை:
Our People, Our Strength (ஆங்கிலம்)
Nos personnes, Notre force (பிரெஞ்சு)
நம்ம மக்கள், நம்ம பலம்
நாடு கனடா
ஆட்சி நிலப்பகுதி யூக்கான்
தொடக்கம்1898
அரசு
 • நகரத் தலைவர்பெவ் பக்வே
 • அரசு சபைவைட்ஹார்ஸ் நகரச் சபை
பரப்பளவு
 • நகரம்416.43 km2 (160.8 sq mi)
 • Metro8,488.48 km2 (3,277.4 sq mi)
ஏற்றம்670–1,702 m (2,200–5,584 ft)
மக்கள்தொகை (2006)
 • நகரம்20,461
 • அடர்த்தி49.1/km2 (118.6/sq mi)
 • பெருநகர்22,898
 • பெருநகர் அடர்த்தி2.7/km2 (7/sq mi)
நேர வலயம்பசிஃபிக் (ஒசநே-8)
 • கோடை (பசேநே)பசிஃபிக் (ஒசநே-7)
NTS நிலப்படம்105D11
GNBC குறியீடுKABPC
இணையதளம்வைட்ஹார்ஸ் நகரம்

வைட்ஹார்ஸ் (Whitehorse) கனடாவின் யூக்கான் ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வைட்ஹார்ஸ் மாநகரில் 22,898 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் கனடாவின் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளில் மிகப்பெரிய நகரம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைட்ஹார்ஸ்,_யூக்கான்&oldid=1350239" இலிருந்து மீள்விக்கப்பட்டது