வேல்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேல்சு
Cymraeg, y Gymraeg
உச்சரிப்புவார்ப்புரு:IPA-cy
நாடு(கள்)வேல்ஸ், இங்கிலாந்து, ஆர்ஜெண்டீனா
பிராந்தியம்ஆங்கிலம் எல்லை நகரங்களிலும், மற்றும் அர்ஜென்டீனாவின் சுபுத் (Chubut) மாகாணம் முழுவதும் வேல்சு மொழி பேசப்படுகிறது.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
750,000+:
வேல்ஸ்: 611,000[1]
இங்கிலாந்து: 150,000[2]
சுபுத் மாகாணம், ஆர்ஜென்டீனா: 5,000[3]  (date missing)
இலத்தீன் எழுத்துக்கள் (வேல்சு மாற்றுரு)
வேல்சு புடையெழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வேல்ஸ்
Regulated byவேல்சு மொழி வாரியம் (Bwrdd yr Iaith Gymraeg)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1cy
ISO 639-2wel (B)
cym (T)
ISO 639-3cym
{{{mapalt}}}
Percentage of Welsh speakers by principal area

வேல்சு மொழி (ஆங்கிலம்:Welsh language) என்பது வேல்சில் உள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது செல்திக்கு மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 750,000 மக்கள் பேசுகின்றனர். வேல்சில் இதை 611,000 பேர் பேசுகிறார்கள்; இங்கிலாந்தில் இதை 150,000 பேர் பேசுகிறார்கள்; ஆர்கெந்தீனாவில் இதை 5,000 பேர் பேசுகிறார்கள். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "2004 Welsh Language Use Survey: the report - Welsh Language Board". Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
  2. United Nations High Commissioner for Refugees. "Refworld | World Directory of Minorities and Indigenous Peoples - United Kingdom : Welsh". UNHCR. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
  3. "h2g2 - Y Wladfa - The Welsh in Patagonia". BBC. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்சு_மொழி&oldid=3572641" இலிருந்து மீள்விக்கப்பட்டது