வெள்ளை ரோஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை ரோஜா
சுவரிதழ்
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புவி. விசுவநாதன்
கதைபவித்ரன்
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
அம்பிகா
பிரபு
ராதா
வெளியீடுநவம்பர் 4, 1983 (1983-11-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெள்ளை ரோஜா (Vellai Roja) ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. விசுவநாதன் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா, பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3][4] இத்திரைப்படம், 1982இல் மலையாளத்தில் வெளியான போஸ்ட்மார்டம் திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vellai Roja". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  2. "Vellai Roja". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  3. "Vellai Roja". gomolo.com. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  4. "Vellai Roja". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_ரோஜா_(திரைப்படம்)&oldid=3712335" இலிருந்து மீள்விக்கப்பட்டது