வீராசாமி ரிங்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
வீரசாமி ரிங்காடு
மொரிசியசின் அதிபர்
பதவியில்
12 மார்ச் 1992 – 30 சூன் 1992
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
Vice Presidentகாலியாக உள்ளது
முன்னையவர்அலுவலகம் நிறுவப்பட்டது
பின்னவர்கசாம் உதீன்
மொரிசியசின் அதிபர்
பதவியில்
17 சனவரி 1986 – 12 மார்ச் 1992
ஆட்சியாளர்இரண்டாம் எலிசெபத்
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
முன்னையவர்சிவசாகர் ராம்கூலம்
பின்னவர்அலுவலகம் கலைக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 அக்டோபர் 1920
போர்ட் லூயிஸ்[1]
இறப்பு9 செப்டம்பர் 2000(2000-09-09) (அகவை 79)

சர் வீராசாமி ரிங்காடு (Veerasamy Ringadoo, 20 அக்டோபர் 1920 – 9 செப்டம்பர் 2000) மொரிசியசு நாட்டின் ஆளுனராக 1986 முதல் 1992 ஆம் ஆண்டு குடியரசு ஆகும் வரையில் பதவியில் இருந்தவர். ரிங்காடு மொரிசியசின் குடியரசுத் தலைவராக 1992 பிற்பகுதி வரை பதவியில் இருந்தார். தமிழரான வீராசாமி இந்து மதத்தவர்.[2] 1937 ஆம் ஆண்டில் தமிழர் கூட்டமைப்பு (League of Tamils) என்ற அமைப்பை ஆரம்பித்தார்.[3]

வீராசாமி மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சராகப் பதவியில் இருந்த போது 1975 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. http://www.country-data.com/cgi-bin/query/r-8639.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-29. பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
  4. London Gazette, 1 January 1975
  5. London Gazette, 10 June 1986
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராசாமி_ரிங்காடு&oldid=3572164" இலிருந்து மீள்விக்கப்பட்டது