விவசாயி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவசாயி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 1, 1967
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விவசாயி (Vivasaayee) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நல்ல நல்ல நிலம்"  உடுமலை நாராயண கவிடி. எம். சௌந்தரராஜன் 3:39
2. "என்னம்மா சிங்கார"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:34
3. "இப்படித்தான் இருக்கவேணும்"  உடுமலை நாராயண கவிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:41
4. "கடவுள் எனும் முதலாளி"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன் 3:45
5. "எவரிடத்தும்"  உடுமலை நாராயண கவிபி. சுசீலா 3:21
6. "காதல் எந்தன்"  உடுமலை நாராயண கவிடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:45
7. "விவசாயி விவசாயி"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன் 4:22
மொத்த நீளம்:
24.77

மேற்கோள்கள்[தொகு]

  1. "எம்ஜிஆர் 100". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31. {{cite web}}: Text "12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!" ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவசாயி_(திரைப்படம்)&oldid=3894562" இலிருந்து மீள்விக்கப்பட்டது