விளையாட்டு பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையாட்டு பொம்மை
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புசுகுமார் புரொடக்ஷன்ஸ்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்துலு
வி. கே. ராமசாமி
கே. ஏ. தங்கவேலு
கே. சாரங்கபாணி
குமாரி கமலா
பேபி ராதா
ஈ. வி. சரோஜா
லக்ஸ்மி பிரபா
வெளியீடு1954
நீளம்16403 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விளையாட்டு பொம்மை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, வி. கே. ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, கே. சாரங்கபாணி, குமாரி கமலா, பேபி ராதா, ஈ. வி. சரோஜா, லக்ஸ்மி பிரபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி. ஜி. லிங்கப்பா. சுப்பிரமணிய பாரதியார், கே. பி. காமாட்சிசுந்தரம், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினர். பாடகர்: டி. ஆர். மகாலிங்கம். பின்னணி பாடியவர்கள்: ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜிக்கி ஆகியோர்.[2]

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 மோகத்தைக் கொன்றுவிடு டி. ஆர். மகாலிங்கம் சுப்பிரமணிய பாரதியார்
2 தீர்த்தக் கரையினிலே 03:09
3 விதிக்கு மனிதனே தஞ்சை ராமையாதாஸ் 03:21
4 மலையேறி மாவிளக்கு போடுவார் ஏ. பி. கோமளா
5 கலைச் செல்வமே வாழ்கவே சூலமங்கலம் ராஜலட்சுமி
6 கண்ணில் பிரசன்னமான காளியே
7 இன்ப வானில் உலாவும் டி. ஆர். மகாலிங்கம் & சூலமங்கலம் ராஜலட்சுமி
8 கண்ணழகி என்னைப்போல் யாருண்டு ஜிக்கி கே. பி. காமாட்சிசுந்தரம்
9 பெரியோர்கள் சொல்லைப் போல சூலமங்கலம் ராஜலட்சுமி
10 முல்லைமலர் கொடியின் நிழலிலே டி. ஆர். மகாலிங்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170318012225/http://www.lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails30.asp. பார்த்த நாள்: 2017-03-18. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 82. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டு_பொம்மை&oldid=3753544" இலிருந்து மீள்விக்கப்பட்டது