வில்லியம் III (நெதர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் III
நெதர்லாந்து அரசர்
ஆட்சிக்காலம்17 மார்ச் 1849 – 23 நவம்பர் 1890
பதவியேற்பு12 மே 1849
முன்னையவர்வில்லியம் II
பின்னையவர்வில்ஹெல்மினா
லக்ஸம்பர்க் பெருங்கோமான்
ஆட்சிக்காலம்17 மார்ச் 1849 – 23 நவம்பர் 1890
முன்னையவர்வில்லியம் II
பின்னையவர்அடால்பி
லிம்பர்க் கோமான்
ஆட்சிக்காலம்17 மார்ச் 1849 – 23 ஆகஸ்ட் 1866
முன்னையவர்வில்லியம் II
பிறப்பு(1817-02-19)19 பெப்ரவரி 1817
Palace of the Nation, Brussels, United Kingdom of the Netherlands
இறப்பு23 நவம்பர் 1890(1890-11-23) (அகவை 73)
Het Loo Palace, Apeldoorn, Netherlands
புதைத்த இடம்4 December 1890
துணைவர்சோப்பி
எம்மா
குழந்தைகளின்
#Family and issue
பெயர்கள்
வில்லியம் அலெக்சாண்டர் பவுல் பிரடரிக்ஸ் லோடிவிஜிக்
மரபு ஆரஞ்சு நஸ்ஸாவ்
தந்தைவில்லியம் II
தாய்அன்னா பவ்லோவ்னா
மதம்Dutch Reformed Church

வில்லியம் III (இடச்சு: Willem Alexander Paul Frederik Lodewijk; ஆங்கிலம்: William Alexander Paul Frederick Louis; 19 பிப்ரவரி 1817 – 23 நவம்பர் 1890) நெதர்லாந்து நாட்டின் அரசராகவும் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் 1849 முதல் 1890 வரை இருந்தார். இவர் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் வழிவந்த மூன்றாவது அரசர் ஆவார்.[1][2]

மூன்றாம் வில்லியம் ரஷ்யாவின் அண்ணா பாவ்லோவ்ன மற்றும் நெதர்லாந்தின் அரசர் இரண்டாம் வில்லியம் ஆகியோரின் மகனாவார். இரண்டாம் வில்லியம்க்கு பின் 1849 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் அரசரானார்.

மூன்றாம் வில்லியம் தனது அத்தை மகள் சோபியை 1839 ஆம் ஆண்டு மணந்தார் மேலும் இவர்களுக்கு வில்லியம், மௌரிஸ், அலெக்சாண்டர் என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். 1877 ஆம் ஆண்டு சோபியின் மறைவுக்குப்பின் இவர் எம்மாவை 1879 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு வில்ஹெல்மினா என்ற மகள் பிறந்தார். வில்ஹெல்மினா நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (டச்சு) Z.M. (koning Willem III) Willem Alexander Paul Frederik Lodewijk, koning der Nederlanden, groothertog van Luxemburg, prins van Oranje-Nassau, Parlement & Politiek. Retrieved on 21 February 2015.
  2. (டச்சு) Z.M. (koning Willem II) koning Willem Frederik George Lodewijk , koning der Nederlanden, groothertog van Luxemburg, hertog van Limburg, prins van Oranje-Nassau, Parlement & Politiek. Retrieved on 21 February 2015.