விசிறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனையோலை விசிறி
சாதாரண விசிறி
கூரை மின்விசிறிகள்

விசிறி (Fan) என்பது காற்றோட்டத்தை ஏற்படுத்தும் சாதனமாகும். சாதாரணமாகக் காற்றை விசுக்கப் பயன்படுத்தக் கூடிய பொருட்களும் விசிறிகளே. பனையோலை விசிறிகள் இலங்கையில் பிரபலமாக இருந்தன. இப்பொழுது அவை அருகி வருகின்றன. மின்சாரமுள்ள இடங்களில் பலவிதமான மின்விசிறிகள் பயன்படுகின்றன.

மின்விசிறி[தொகு]

மின்சாரத்தால் இயங்கும் விசிறி மின் விசிறி ஆகும். கூரை மின்விசிறிகள் 1886 இல் கண்டுபிடிக்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிறி&oldid=2228573" இலிருந்து மீள்விக்கப்பட்டது