வி. சோமசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சோமசுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் 14-வது  சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

இவர் 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2016 தேர்தலில் இத்தொகுதியில் சி. வி. எம். பி. எழிலரசன் என்பவர் வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சோமசுந்தரம்&oldid=3571442" இலிருந்து மீள்விக்கப்பட்டது