வாஷிங்டன் விசர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாஷிங்டன் விசர்ட்ஸ்
வாஷிங்டன் விசர்ட்ஸ் logo
வாஷிங்டன் விசர்ட்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 1961
வரலாறு சிக்காகோ பாக்கர்ஸ்
1961-1962
சிக்காகோ செஃபிர்ஸ்
1962-1963
பால்ட்டிமோர் புலெட்ஸ்
1963-1972
கேப்பிடல் புலெட்ஸ்
1973-1974
வாஷிங்டன் புலெட்ஸ்
1974-1997
வாஷிங்டன் விசர்ட்ஸ்
1997-இன்று
மைதானம் வெரைசன் சென்டர்
நகரம் வாஷிங்டன், டி. சி.
அணி நிறங்கள் நீலம், கறுப்பு, தங்கம்
உடைமைக்காரர்(கள்) ஏப் பாலின்
பிரதான நிருவாகி எர்னி கிரன்ஃபெல்ட்
பயிற்றுனர் எடி ஜார்டன்
வளர்ச்சிச் சங்கம் அணி டகோட்டா விசர்ட்ஸ்
போரேறிப்புகள் 1 (1978)
கூட்டம் போரேறிப்புகள் 4 (1971, 1975, 1978, 1979)
பகுதி போரேறிப்புகள் 7 (1969, 1971, 1972, 1973, 1974, 1975, 1979)
இணையத்தளம் இணையத்தளம்

வாஷிங்டன் விசர்ட்ஸ் (Washington Wizards) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வாஷிங்டன், டி. சி நகரில் அமைந்துள்ள வெரைசன் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் வெஸ் அன்செல்ட், ஏள் மன்ரோ, ரெக்ஸ் சாப்மன், மைக்கல் ஜார்டன், கில்பர்ட் அரீனஸ்.

2007-2008 அணி[தொகு]

வாஷிங்டன் விசர்ட்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
0 கில்பர்ட் அரீனஸ் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 98 அரிசோனா 31 (2001)
32 ஆன்டிரே பிளாட்ச் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.11 112 தென் கென்ட் ப்ரெப், கனெடிகட் (உயர்பள்ளி) 49 (2005)
3 கரான் பட்லர் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.01 103 கனெடிகட் 10 (2002)
6 அன்டோனியோ டானியல்ஸ் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 93 போலிங் கிரீன் 4 (1997)
33 பிரெண்டன் ஹேவுட் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.13 119 வட கரொலைனா 20 (2001)
4 ஆன்டான் ஜேமிசன் சிறு முன்நிலை/வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 107 வட கரொலைனா 4 (1998)
8 ராஜர் மேசன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 96 வர்ஜீனியா 31 (2002)
5 டாமினிக் மெக்குவையர் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 100 ஃப்ரெஸ்னோ மாநிலம் 47 (2007)
14 ஒலெக்சி பெச்செரொவ் வலிய முன்நிலை/நடு நிலை  உக்ரைன் 2.13 104 பாரிஸ் பாஸ்கெட் ரேசிங் (பிரான்ஸ்) 18 (2006)
9 டேரியஸ் சொங்காய்லா வலிய முன்நிலை  லித்துவேனியா 2.06 112 வேக் ஃபாரஸ்ட் 50 (2002)
2 டிஷான் ஸ்டீவென்சன் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 99 வாஷிங்டன் யூ., கலிபோர்னியா (உயர்பள்ளி) 23 (2000)
36 ஈட்டான் தாமஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 118 சிரக்கியூஸ் 12 (2000)
1 நிக் யங் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.98 91 யூ.எஸ்.சி. 16 (2007)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா எடி ஜார்டன்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாஷிங்டன்_விசர்ட்ஸ்&oldid=2168632" இலிருந்து மீள்விக்கப்பட்டது